ஆகாய் 1:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆகாய் 1:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture

ஆகாய் 1:5 TAMIRV

இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆகாய் 1:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆகாய் 1:5 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab

ஆகாய் 1:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆகாய் 1:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

புலம்பல் 3:40 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:40 (TAMIRV) »
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.

2 கொரிந்தியர் 13:5 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 13:5 (TAMIRV) »
நீங்கள் விசுவாசம் உள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்துப்பாருங்கள்; உங்களை நீங்களே பரீட்சை செய்துபாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பரீட்சைக்கு நிற்காதவர்களாக இருந்தால் தெரியாது.

ஆகாய் 1:7 TAMIRV Bible Verse Image
ஆகாய் 1:7 (TAMIRV) »
உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஆகாய் 2:15 TAMIRV Bible Verse Image
ஆகாய் 2:15 (TAMIRV) »
இப்போதும் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டதுமுதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

லூக்கா 15:17 TAMIRV Bible Verse Image
லூக்கா 15:17 (TAMIRV) »
அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.

யாத்திராகமம் 9:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 9:21 (TAMIRV) »
எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.

கலாத்தியர் 6:4 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 6:4 (TAMIRV) »
அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும்.

சங்கீதங்கள் 48:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 48:13 (TAMIRV) »
பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் சுவரை கவனித்து, அதின் அரண்மனைகளை உற்றுப்பாருங்கள்.

யாத்திராகமம் 7:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 7:23 (TAMIRV) »
பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

தானியேல் 10:12 TAMIRV Bible Verse Image
தானியேல் 10:12 (TAMIRV) »
அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவங்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.

எசேக்கியேல் 40:4 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 40:4 (TAMIRV) »
அந்த மனிதன் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக்கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன்னுடைய மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிப்பதற்காக நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவி என்றார்.

எசேக்கியேல் 18:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:28 (TAMIRV) »
அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் மரிப்பதில்லை.

Available Bible Translations

American Standard Version
Haggai 1:5 (ASV) »
King James Version
Haggai 1:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Haggai 1:5 (GW) »
World English Bible
Haggai 1:5 (WEB) »
Louis Segond 1910
Aggée 1:5 (LSG) »
Luther Bibel 1912
Haggai 1:5 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
हाग्गै 1:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹੱਜਈ 1:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হ্গ্গয় 1:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
हाग्गय 1:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
హగ్గయి 1:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હાગ્ગાય 1:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಹಗ್ಗಾಯನು 1:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حَجَّي 1:5 (AVD) »
תנ ך עברי מודרני
חגי 1:5 (HEB) »
Bíblia Sagrada Português
Ageu 1:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ha-gai 1:5 (VIE) »
Reina Valera Antigua
Hageo 1:5 (RVA) »
La Sacra Bibbia
Aggeo 1:5 (RIV) »
圣 经 简体中文和合本
哈 该 书 1:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
哈 該 書 1:5 (CUVT) »
Bibla e Shenjtë
Hagai 1:5 (ALB) »
Svenska Bibeln 1917
Haggai 1:5 (SV1917) »
Библия на русском
Аггей 1:5 (RUSV) »
Українська Біблія
Огій 1:5 (UKR) »
Szent Biblia - Magyar
Aggeus 1:5 (KAR) »
Българска Библия
Агей 1:5 (BULG) »
Det Norsk Bibel
Haggai 1:5 (NORSK) »
Biblia Takatifu
Hagai 1:5 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Xaggay 1:5 (SOM) »
De Heilige Schrift
Haggaï 1:5 (NLD) »
Dansk Bibel 1871
Haggaj 1:5 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »