ஏசாயா 14:32 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 14:32 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture

ஏசாயா 14:32 TAMIRV

இப்போதும் இந்ததேசத்தின் பிரதிநிதிகளுக்கு என்ன பதில் சொல்லப்படும்? யெகோவா சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய மக்களில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 14:32 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 14:32 TAMIRV - இப்போதும் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 14:32 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 14:32 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 102:16 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 102:16 (TAMIRV) »
திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்செய்யாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.

சங்கீதங்கள் 87:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 87:5 (TAMIRV) »
சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.

யாக்கோபு 2:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:5 (TAMIRV) »
என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

செப்பனியா 3:12 TAMIRV Bible Verse Image
செப்பனியா 3:12 (TAMIRV) »
உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான மக்களை மீதியாக வைப்பேன்; அவர்கள் யெகோவாவுடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள்.

சங்கீதங்கள் 87:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 87:1 (TAMIRV) »
கோராகின் மகன்களுடைய பாடல். அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.

ஏசாயா 25:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 25:4 (TAMIRV) »
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கும்போது, நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்திற்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.

ஏசாயா 39:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 39:1 (TAMIRV) »
அக்காலத்திலே பலாதானின் மகனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.

ஏசாயா 44:28 TAMIRV Bible Verse Image
ஏசாயா 44:28 (TAMIRV) »
கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்று சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்கிறவர் நான்.

ஏசாயா 28:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 28:16 (TAMIRV) »
ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான்.

ஏசாயா 4:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 4:6 (TAMIRV) »
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

எபிரெயர் 12:22 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:22 (TAMIRV) »
நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும்,

சகரியா 11:7 TAMIRV Bible Verse Image
சகரியா 11:7 (TAMIRV) »
கொலை செய்யப்படுகிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு தண்டனை என்றும் பெயரிட்டு மந்தையை மேய்த்து,

Available Bible Translations

American Standard Version
Isaiah 14:32 (ASV) »
King James Version
Isaiah 14:32 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 14:32 (GW) »
World English Bible
Isaiah 14:32 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 14:32 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 14:32 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 14:32 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 14:32 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 14:32 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 14:32 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 14:32 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 14:32 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 14:32 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 14:32 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 14:32 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 14:32 (VIE) »
Reina Valera Antigua
Isaías 14:32 (RVA) »
La Sacra Bibbia
Isaia 14:32 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 14:32 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 14:32 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 14:32 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 14:32 (SV1917) »
Библия на русском
Исаия 14:32 (RUSV) »
Українська Біблія
Ісая 14:32 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 14:32 (KAR) »
Българска Библия
Исая 14:32 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 14:32 (SOM) »
De Heilige Schrift
Jesaja 14:32 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »