ஏசாயா 2:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 2:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture

ஏசாயா 2:8 TAMIRV

அவர்களுடைய தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளாலும், தங்கள் விரல்களாலும் உருவாக்கிய சிலைகளைப் பணிந்துகொள்கிறார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 2:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 2:8 TAMIRV - அவர்களுடைய தேசம் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 2:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 2:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 115:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 115:4 (TAMIRV) »
அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 9:20 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 9:20 (TAMIRV) »
அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை;

எரேமியா 2:28 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:28 (TAMIRV) »
நீ உனக்கு உண்டாக்கின தெய்வங்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் காப்பாற்ற முடியுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும், உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி.

ஏசாயா 37:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 37:19 (TAMIRV) »
அவர்களுடைய தெய்வங்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை முற்றிலுமாக அழித்தார்கள்.

ஓசியா 12:11 TAMIRV Bible Verse Image
ஓசியா 12:11 (TAMIRV) »
கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.

ஓசியா 13:2 TAMIRV Bible Verse Image
ஓசியா 13:2 (TAMIRV) »
இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.

ஓசியா 14:3 TAMIRV Bible Verse Image
ஓசியா 14:3 (TAMIRV) »
அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:16 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:16 (TAMIRV) »
அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு,

எசேக்கியேல் 16:23 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:23 (TAMIRV) »
ஐயோ, உனக்கு ஐயோ, என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர,

எரேமியா 11:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:13 (TAMIRV) »
யூதாவே, உன் பட்டணங்களின் எண்ணிக்கையும் உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் சரி; எருசலேமுடைய வீதிகளின் எண்ணிக்கையும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த வெட்கமான காரியத்திற்கு ஸ்தாபித்த பீடங்களின் எண்ணிக்கையும் சரி.

ஏசாயா 10:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:10 (TAMIRV) »
எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,

ஏசாயா 17:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 17:8 (TAMIRV) »
தன்னை உண்டாக்கினவரையே பாரப்பான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே பார்த்துக் கொண்டிருக்கும்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 2:8 (ASV) »
King James Version
Isaiah 2:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 2:8 (GW) »
World English Bible
Isaiah 2:8 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 2:8 (LSG) »
Luther Bibel 1912
Jesaja 2:8 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 2:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 2:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 2:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 2:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 2:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 2:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 2:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 2:8 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 2:8 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 2:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 2:8 (VIE) »
Reina Valera Antigua
Isaías 2:8 (RVA) »
La Sacra Bibbia
Isaia 2:8 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 2:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 2:8 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 2:8 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 2:8 (SV1917) »
Библия на русском
Исаия 2:8 (RUSV) »
Українська Біблія
Ісая 2:8 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 2:8 (KAR) »
Българска Библия
Исая 2:8 (BULG) »
Det Norsk Bibel
Jesaja 2:8 (NORSK) »
Biblia Takatifu
Isaya 2:8 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 2:8 (SOM) »
De Heilige Schrift
Jesaja 2:8 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 2:8 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »