ஏசாயா 28:21 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 28:21 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture

ஏசாயா 28:21 TAMIRV

யெகோவா தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 28:21 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 28:21 TAMIRV - யெகோவா தமது - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 28:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 28:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 நாளாகமம் 14:11 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 14:11 (TAMIRV) »
அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.

யோசுவா 10:12 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:12 (TAMIRV) »
யெகோவா எமோரியர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்த நாளிலே, யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும் நில்லுங்கள் என்றான்.

2 சாமுவேல் 5:20 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:20 (TAMIRV) »
தாவீது பாகால்பிராசீமிற்கு வந்து, அங்கே அவர்களை முறியடித்து: தண்ணீர்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதுபோல, யெகோவ என்னுடைய எதிரிகளை எனக்கு முன்பாக சிதறடித்தார் என்று சொல்லி, அதினால் அந்த இடத்திற்குப் பாகால்பிராசீம் என்று பெயரிட்டான்.

யோசுவா 10:10 TAMIRV Bible Verse Image
யோசுவா 10:10 (TAMIRV) »
யெகோவாவோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கச்செய்தார்; ஆகவே அவர்களைக் கிபியோனிலே மகா பயங்கரமாகத் தாக்கி, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்கா மற்றும் மக்கெதாவரைக்கும் முறியடித்தார்கள்.

1 நாளாகமம் 14:16 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 14:16 (TAMIRV) »
தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.

லூக்கா 19:41 TAMIRV Bible Verse Image
லூக்கா 19:41 (TAMIRV) »
அவர் நெருங்கி வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டு அழுது,

2 சாமுவேல் 5:25 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 5:25 (TAMIRV) »
யெகோவா தாவீதுக்குக் கட்டளையிட்டபடி அவன் செய்து, பெலிஸ்தர்களைக் கேபா துவங்கிக் கேசேர் எல்லைவரை முறியடித்தான்.

புலம்பல் 2:15 TAMIRV Bible Verse Image
புலம்பல் 2:15 (TAMIRV) »
வழிப்போக்கர்கள் அனைவரும் உன்னைப்பார்த்துக் கை கொட்டுகிறார்கள்; மகளாகிய எருசலேமைப்பார்த்து விசிலடித்து, கேலியாக தங்கள் தலைகளை அசைத்து: பூரணவடிவும் உலகத்தின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

புலம்பல் 3:33 TAMIRV Bible Verse Image
புலம்பல் 3:33 (TAMIRV) »
அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.

ஏசாயா 10:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:12 (TAMIRV) »
ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

ஏசாயா 28:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 28:19 (TAMIRV) »
அது புரண்டுவந்த உடனே உங்களை அடித்துக்கொண்டுபோகும்; அது அனுதினமும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிச் சொல்லப்படும் செய்தியைக் கேட்கும்போதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.

ஏசாயா 29:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 29:14 (TAMIRV) »
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 28:21 (ASV) »
King James Version
Isaiah 28:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 28:21 (GW) »
World English Bible
Isaiah 28:21 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 28:21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 28:21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 28:21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 28:21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 28:21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 28:21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 28:21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 28:21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 28:21 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 28:21 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 28:21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 28:21 (VIE) »
Reina Valera Antigua
Isaías 28:21 (RVA) »
La Sacra Bibbia
Isaia 28:21 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 28:21 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 28:21 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 28:21 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 28:21 (SV1917) »
Библия на русском
Исаия 28:21 (RUSV) »
Українська Біблія
Ісая 28:21 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 28:21 (KAR) »
Българска Библия
Исая 28:21 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 28:21 (SOM) »
De Heilige Schrift
Jesaja 28:21 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »