ஏசாயா 33:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 33:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture

ஏசாயா 33:17 TAMIRV

உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 33:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 33:17 TAMIRV - உன் கண்கள் ராஜாவை - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 33:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 33:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சகரியா 9:17 TAMIRV Bible Verse Image
சகரியா 9:17 (TAMIRV) »
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும்.

2 கொரிந்தியர் 4:18 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:18 (TAMIRV) »
ஏனென்றால், காணப்படுகிறவைகள் தற்காலிகமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

யோவான் 14:21 TAMIRV Bible Verse Image
யோவான் 14:21 (TAMIRV) »
என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

யோவான் 1:14 TAMIRV Bible Verse Image
யோவான் 1:14 (TAMIRV) »
அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

யோவான் 17:24 TAMIRV Bible Verse Image
யோவான் 17:24 (TAMIRV) »
பிதாவே, உலகத்தோற்றத்திற்கு முன் நீர் என்னில் அன்பாக இருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் பார்க்கும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே இருக்கவிரும்புகிறேன்.

1 யோவான் 3:2 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:2 (TAMIRV) »
பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.

ஏசாயா 6:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 6:5 (TAMIRV) »
அப்பொழுது நான்: ஐயோ, அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகளுள்ள மக்களின் நடுவில் குடியிருக்கிறவன்; சேனைகளின் யெகோவாவாகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.

ஏசாயா 26:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:15 (TAMIRV) »
இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; யெகோவாவே, இந்த தேசத்தைப் பெருகச்செய்தீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் அதிக தூரத்தில் தள்ளிவைத்தீர்.

எபிரெயர் 11:13 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:13 (TAMIRV) »
இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.

சங்கீதங்கள் 31:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 31:8 (TAMIRV) »
எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல், என்னுடைய பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர்.

சங்கீதங்கள் 45:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 45:2 (TAMIRV) »
எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.

உன்னதப்பாட்டு 5:10 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 5:10 (TAMIRV) »
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பிரகாசமானவர், வல்லமையுள்ளவர், யாரும் அவருக்கு ஒப்பானவர் இல்லை.

Available Bible Translations

American Standard Version
Isaiah 33:17 (ASV) »
King James Version
Isaiah 33:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 33:17 (GW) »
World English Bible
Isaiah 33:17 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 33:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 33:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 33:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 33:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 33:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 33:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 33:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 33:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 33:17 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 33:17 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 33:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 33:17 (VIE) »
Reina Valera Antigua
Isaías 33:17 (RVA) »
La Sacra Bibbia
Isaia 33:17 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 33:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 33:17 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 33:17 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 33:17 (SV1917) »
Библия на русском
Исаия 33:17 (RUSV) »
Українська Біблія
Ісая 33:17 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 33:17 (KAR) »
Българска Библия
Исая 33:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 33:17 (SOM) »
De Heilige Schrift
Jesaja 33:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »