ஏசாயா 35:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 35:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture

ஏசாயா 35:6 TAMIRV

அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்திரத்திலே தண்ணீர்களும், பாலைவனத்திலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 35:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 35:6 TAMIRV - அப்பொழுது முடவன் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 35:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 35:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லூக்கா 11:14 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:14 (TAMIRV) »
பின்பு இயேசு ஊமையாக இருந்தவனிடத்திலிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

யோவான் 5:8 TAMIRV Bible Verse Image
யோவான் 5:8 (TAMIRV) »
இயேசு அவனைப் பார்த்து: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

மத்தேயு 12:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 12:22 (TAMIRV) »
அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.

மத்தேயு 9:32 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:32 (TAMIRV) »
அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.

யோவான் 7:37 TAMIRV Bible Verse Image
யோவான் 7:37 (TAMIRV) »
பண்டிகையின் கடைசிநாளாகிய முக்கியமான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாக இருந்தால் என்னிடத்தில் வந்து பானம்பண்ணட்டும்.

ஏசாயா 32:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 32:4 (TAMIRV) »
பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், திக்குகிறவர்களுடைய நாவு தடையின்றித் தெளிவாகப் பேசும்.

சங்கீதங்கள் 51:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 51:15 (TAMIRV) »
ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:7 (TAMIRV) »
அநேகருக்குள் இருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தமிட்டு அவர்களைவிட்டுப்போனது. அநேக கைகால்கள் செயலிலந்தவர்களும், நடக்க இயலாதவர்களும் சுகமாக்கப்பட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:1 (TAMIRV) »
பின்பு, பளிங்கைப்போல தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்.

மாற்கு 9:17 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:17 (TAMIRV) »
அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

மாற்கு 7:32 TAMIRV Bible Verse Image
மாற்கு 7:32 (TAMIRV) »
அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

கொலோசெயர் 3:16 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:16 (TAMIRV) »
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;

Available Bible Translations

American Standard Version
Isaiah 35:6 (ASV) »
King James Version
Isaiah 35:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 35:6 (GW) »
World English Bible
Isaiah 35:6 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 35:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 35:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 35:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 35:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 35:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 35:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 35:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 35:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 35:6 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 35:6 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 35:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 35:6 (VIE) »
Reina Valera Antigua
Isaías 35:6 (RVA) »
La Sacra Bibbia
Isaia 35:6 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 35:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 35:6 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 35:6 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 35:6 (SV1917) »
Библия на русском
Исаия 35:6 (RUSV) »
Українська Біблія
Ісая 35:6 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 35:6 (KAR) »
Българска Библия
Исая 35:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 35:6 (SOM) »
De Heilige Schrift
Jesaja 35:6 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 35:6 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »