ஏசாயா 39:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 39:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture

ஏசாயா 39:6 TAMIRV

இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் முன்னோர்கள் இந்நாள் வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் அனைத்தும் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 39:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 39:6 TAMIRV - இதோ, நாட்கள் வரும்; - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 39:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 39:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 25:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 25:13 (TAMIRV) »
யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர்கள் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

2 இராஜாக்கள் 24:13 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 24:13 (TAMIRV) »
அங்கேயிருந்து யெகோவாவுடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம் யெகோவா சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,

எரேமியா 20:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 20:5 (TAMIRV) »
இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருட்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் எதிரிகள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

2 இராஜாக்கள் 20:17 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 20:17 (TAMIRV) »
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.

2 நாளாகமம் 36:18 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:18 (TAMIRV) »
அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான தட்டுமுட்டுகள் அனைத்தையும், யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

2 நாளாகமம் 36:10 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 36:10 (TAMIRV) »
அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், யெகோவாவுடைய ஆலயத்தின் விலையுயர்ந்த பொருட்களையும் பாபிலோனுக்குக் கொண்டுவரச்செய்து, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

எரேமியா 27:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 27:21 (TAMIRV) »
யெகோவாவுடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிப்பொருட்கள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 52:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 52:17 (TAMIRV) »
யெகோவாவுடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.

தானியேல் 1:2 TAMIRV Bible Verse Image
தானியேல் 1:2 (TAMIRV) »
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 39:6 (ASV) »
King James Version
Isaiah 39:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 39:6 (GW) »
World English Bible
Isaiah 39:6 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 39:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 39:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 39:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 39:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 39:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 39:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 39:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 39:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 39:6 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 39:6 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 39:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 39:6 (VIE) »
Reina Valera Antigua
Isaías 39:6 (RVA) »
La Sacra Bibbia
Isaia 39:6 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 39:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 39:6 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 39:6 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 39:6 (SV1917) »
Библия на русском
Исаия 39:6 (RUSV) »
Українська Біблія
Ісая 39:6 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 39:6 (KAR) »
Българска Библия
Исая 39:6 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 39:6 (SOM) »
De Heilige Schrift
Jesaja 39:6 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 39:6 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »