ஏசாயா 51:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 51:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture

ஏசாயா 51:18 TAMIRV

அவள் பெற்ற மக்கள் அனைவருக்குள்ளும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த மகன்கள் எல்லோரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 51:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 51:18 TAMIRV - அவள் பெற்ற மக்கள் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 51:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 51:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 88:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 88:18 (TAMIRV) »
நண்பனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்து போனார்கள்.

ஏசாயா 49:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 49:21 (TAMIRV) »
அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் தனிமையாக விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்வாய்.

மாற்கு 8:23 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:23 (TAMIRV) »
அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்திற்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கரங்களை வைத்து: எதையாவது பார்க்கிறாயா? என்று கேட்டார்.

மத்தேயு 9:36 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:36 (TAMIRV) »
அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,

மத்தேயு 15:14 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:14 (TAMIRV) »
அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

ஏசாயா 45:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 45:1 (TAMIRV) »
யெகோவாவாகிய நான் அபிஷேகம்செய்த கோரேசுக்கு முன்பாக தேசங்களைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்கிறதாவது:

ஏசாயா 41:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:13 (TAMIRV) »
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்கிறேன்.

சங்கீதங்கள் 142:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 142:4 (TAMIRV) »
வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:8 (TAMIRV) »
சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையும் காணவில்லை. அப்பொழுது கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவிற்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11 (TAMIRV) »
இதோ, இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, கொஞ்சகாலம் நீ சூரியனைப் பார்க்காமல் குருடனாக இருப்பாய் என்றான். உடனே அவன் தன் கண்பார்வையை இழந்தான்; அவன் தடுமாறி, தனக்கு கை கொடுக்கிறவர்களைத் தேடினான்.

யோபு 8:20 TAMIRV Bible Verse Image
யோபு 8:20 (TAMIRV) »
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

எரேமியா 31:32 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:32 (TAMIRV) »
நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 51:18 (ASV) »
King James Version
Isaiah 51:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 51:18 (GW) »
World English Bible
Isaiah 51:18 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 51:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 51:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 51:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 51:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 51:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 51:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 51:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 51:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 51:18 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 51:18 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 51:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 51:18 (VIE) »
Reina Valera Antigua
Isaías 51:18 (RVA) »
La Sacra Bibbia
Isaia 51:18 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 51:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 51:18 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 51:18 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 51:18 (SV1917) »
Библия на русском
Исаия 51:18 (RUSV) »
Українська Біблія
Ісая 51:18 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 51:18 (KAR) »
Българска Библия
Исая 51:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 51:18 (SOM) »
De Heilige Schrift
Jesaja 51:18 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »