ஏசாயா 59:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 59:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture

ஏசாயா 59:17 TAMIRV

அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் தலைக்கவசத்தைத் தமது தலையில் அணிந்து, நீதி நிலைநாட்டுதல் என்னும் ஆடைகளை உடுப்பாக அணிந்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 59:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 59:17 TAMIRV - அவர் நீதியை - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 59:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 59:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபேசியர் 6:17 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:17 (TAMIRV) »
இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

எபேசியர் 6:14 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:14 (TAMIRV) »
சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;

1 தெசலோனிக்கேயர் 5:8 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 5:8 (TAMIRV) »
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.

ரோமர் 13:12 TAMIRV Bible Verse Image
ரோமர் 13:12 (TAMIRV) »
இரவு கடந்துபோனது, பகல் அருகில் வந்துவிட்டது; எனவே, இருளின் செயல்களை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.

ஏசாயா 51:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 51:9 (TAMIRV) »
எழும்பு, எழும்பு, பெலன்கொள்; யெகோவாவின் புயமே, ஆரம்ப நாட்களிலும் முந்தின தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?

ஏசாயா 11:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 11:5 (TAMIRV) »
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.

எபிரெயர் 10:30 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 10:30 (TAMIRV) »
பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.

யோவான் 2:17 TAMIRV Bible Verse Image
யோவான் 2:17 (TAMIRV) »
அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.

உபாகமம் 32:35 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:35 (TAMIRV) »
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் நெருங்கியிருக்கிறது; அவர்களுக்கு சம்பவிக்கும் காரியங்கள் விரைவாக வரும்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:11 (TAMIRV) »
பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

ஏசாயா 9:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 9:7 (TAMIRV) »
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய அரசாட்சியையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்துவதற்காக அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்திற்கும், அதின் சமாதானத்திற்கும் முடிவில்லை; சேனைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

சங்கீதங்கள் 69:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:9 (TAMIRV) »
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

Available Bible Translations

American Standard Version
Isaiah 59:17 (ASV) »
King James Version
Isaiah 59:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 59:17 (GW) »
World English Bible
Isaiah 59:17 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 59:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 59:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 59:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 59:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 59:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 59:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 59:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 59:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 59:17 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 59:17 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 59:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 59:17 (VIE) »
Reina Valera Antigua
Isaías 59:17 (RVA) »
La Sacra Bibbia
Isaia 59:17 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 59:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 59:17 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 59:17 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 59:17 (SV1917) »
Библия на русском
Исаия 59:17 (RUSV) »
Українська Біблія
Ісая 59:17 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 59:17 (KAR) »
Българска Библия
Исая 59:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 59:17 (SOM) »
De Heilige Schrift
Jesaja 59:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »