ஏசாயா 66:23 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 66:23 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture

ஏசாயா 66:23 TAMIRV

அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான அனைவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று யெகோவா சொல்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 66:23 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 66:23 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 66:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 66:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 46:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 46:1 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:4 (TAMIRV) »
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.

சகரியா 14:16 TAMIRV Bible Verse Image
சகரியா 14:16 (TAMIRV) »
பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் யெகோவாகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிப்பதற்காக, வருடாவருடம் வருவார்கள்.

எசேக்கியேல் 46:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 46:6 (TAMIRV) »
மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு,

சங்கீதங்கள் 86:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 86:9 (TAMIRV) »
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.

ஏசாயா 1:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:13 (TAMIRV) »
இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்துடன் அனுசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிப் பொறுத்துக்கொள்ளமாட்டேன்.

மல்கியா 1:11 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:11 (TAMIRV) »
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

சகரியா 8:20 TAMIRV Bible Verse Image
சகரியா 8:20 (TAMIRV) »
இன்னும் மக்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

சங்கீதங்கள் 65:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 65:2 (TAMIRV) »
ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

சங்கீதங்கள் 81:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 81:3 (TAMIRV) »
மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

2 இராஜாக்கள் 4:23 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 4:23 (TAMIRV) »
அப்பொழுது அவன்: இது அமாவாசையும் அல்ல ஓய்வு நாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்திற்கு ஏன் போகவேண்டும் என்று கேட்கச் சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,

சகரியா 14:14 TAMIRV Bible Verse Image
சகரியா 14:14 (TAMIRV) »
யூதாவும் எருசலேமிலே போர்செய்யும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் ஆடைகளும் மகா திரளாகக் கூட்டப்படும்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 66:23 (ASV) »
King James Version
Isaiah 66:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 66:23 (GW) »
World English Bible
Isaiah 66:23 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 66:23 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 66:23 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 66:23 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 66:23 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 66:23 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 66:23 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 66:23 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 66:23 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 66:23 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 66:23 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 66:23 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 66:23 (VIE) »
Reina Valera Antigua
Isaías 66:23 (RVA) »
La Sacra Bibbia
Isaia 66:23 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 66:23 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 66:23 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 66:23 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 66:23 (SV1917) »
Библия на русском
Исаия 66:23 (RUSV) »
Українська Біблія
Ісая 66:23 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 66:23 (KAR) »
Българска Библия
Исая 66:23 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 66:23 (SOM) »
De Heilige Schrift
Jesaja 66:23 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »