எரேமியா 32:30 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 32:30 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture

எரேமியா 32:30 TAMIRV

இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்துவந்தார்கள்; இஸ்ரவேல் மக்கள் தங்கள் கைகளின் செய்கையினால் எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 32:30 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 32:30 TAMIRV - இஸ்ரவேல் மக்களும் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 32:30 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 32:30 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 7:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 7:22 (TAMIRV) »
நான் உங்கள் முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வந்த நாளில், தகனபலியைக்குறித்தும், மற்ற பலிகளைக்குறித்தும் நான் அவர்களுடன் பேசினதையும் கட்டளையிட்டதையும் பார்க்கிலும்,

எரேமியா 3:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 3:25 (TAMIRV) »
எங்கள் வெட்கத்தில் கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் முற்பிதாக்களும் எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சொல்லைக் கேட்காமலும்போனோம்.

எரேமியா 22:21 TAMIRV Bible Verse Image
எரேமியா 22:21 (TAMIRV) »
நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்போது நான் உனக்குச் சொன்னேன், நீ கேட்கமாட்டேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம்.

எரேமியா 25:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 25:7 (TAMIRV) »
நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமூட்டுவதற்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

ஏசாயா 63:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 63:10 (TAMIRV) »
அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார்.

உபாகமம் 9:7 TAMIRV Bible Verse Image
உபாகமம் 9:7 (TAMIRV) »
நீ வனாந்திரத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினைத்துக்கொள், அதை மறக்காதே; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல், இந்த இடத்திற்கு வந்துசேரும்வரை, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்கள்.

எரேமியா 2:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 2:7 (TAMIRV) »
செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடுவதற்கு நான் உங்களை அவ்விடத்திற்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் நுழைந்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்திரத்தை அருவருப்பாக்கினீர்கள்.

எசேக்கியேல் 23:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:3 (TAMIRV) »
அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.

எசேக்கியேல் 23:43 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:43 (TAMIRV) »
விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன்னுடைய விபசாரங்களைச் செய்வாளோ என்றேன்.

எசேக்கியேல் 16:15 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:15 (TAMIRV) »
நீயோவென்றால் உன்னுடைய அழகை நம்பி, உன்னுடைய புகழ்ச்சியால் துன்மார்க்க வழியிலே நடந்து, வழிப்போக்கர்களில் உனக்கு எதிர்பட்ட எல்லோரோடும் வேசித்தனம்செய்து,

எசேக்கியேல் 20:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:28 (TAMIRV) »
அவர்களுக்குக் கொடுப்பேன் என்று வாக்குகொடுத்த தேசத்திலே நான் அவர்களை நுழையச்செய்த பின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு மரங்களையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்களுடைய பலிகளைச் செலுத்தி, அந்த இடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்களுடைய காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்களுடைய தூபங்களைக் காட்டி, தங்களுடைய பானபலிகளை ஊற்றினார்கள்.

எசேக்கியேல் 20:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 20:8 (TAMIRV) »
அவர்களோ, என்னுடைய சொல்லைக் கேட்கமனதில்லாமல் எனக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அவரவர் தங்களுடைய கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் அசுத்தமான சிலைகளை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்துதேசத்தின் நடுவிலே என்னுடைய கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 32:30 (ASV) »
King James Version
Jeremiah 32:30 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 32:30 (GW) »
World English Bible
Jeremiah 32:30 (WEB) »
Louis Segond 1910
Jérémie 32:30 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 32:30 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 32:30 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 32:30 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 32:30 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 32:30 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 32:30 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 32:30 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 32:30 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 32:30 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 32:30 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 32:30 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 32:30 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 32:30 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 32:30 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 32:30 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 32:30 (SV1917) »
Библия на русском
Иеремия 32:30 (RUSV) »
Українська Біблія
Єремія 32:30 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 32:30 (KAR) »
Българска Библия
Еремия 32:30 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 32:30 (SOM) »
De Heilige Schrift
Jeremia 32:30 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »