எரேமியா 32:38 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எரேமியா 32:38 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture

எரேமியா 32:38 TAMIRV

அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எரேமியா 32:38 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எரேமியா 32:38 TAMIRV - அவர்கள் என் - Bible Verse Picture
View New Tab

எரேமியா 32:38 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எரேமியா 32:38 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 24:7 TAMIRV Bible Verse Image
எரேமியா 24:7 (TAMIRV) »
நான் யெகோவா என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:7 (TAMIRV) »
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.

எபிரெயர் 8:10 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 8:10 (TAMIRV) »
அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்.

எசேக்கியேல் 37:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:27 (TAMIRV) »
என்னுடைய இருப்பிடம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்களுடைய தேவனாக இருப்பேன், அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள்.

எசேக்கியேல் 11:19 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 11:19 (TAMIRV) »
அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.

சங்கீதங்கள் 144:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:15 (TAMIRV) »
இந்த வித ஆசீர்வாதத்தைப்பெற்ற மக்கள் பாக்கியமுள்ளவர்கள்; யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற மக்கள் பாக்கியமுள்ளது.

எரேமியா 31:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:1 (TAMIRV) »
அக்காலத்தில் நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் மக்களாயிருப்பார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 30:22 TAMIRV Bible Verse Image
எரேமியா 30:22 (TAMIRV) »
நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்.

சகரியா 13:9 TAMIRV Bible Verse Image
சகரியா 13:9 (TAMIRV) »
அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

எசேக்கியேல் 36:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:28 (TAMIRV) »
உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து,

உபாகமம் 26:17 TAMIRV Bible Verse Image
உபாகமம் 26:17 (TAMIRV) »
யெகோவா எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவருடைய வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.

எசேக்கியேல் 39:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 39:22 (TAMIRV) »
அன்றுமுதல் என்றும் நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று இஸ்ரவேல் மக்கள் அறிந்துகொள்வார்கள்.

Available Bible Translations

American Standard Version
Jeremiah 32:38 (ASV) »
King James Version
Jeremiah 32:38 (KJV) »
GOD’S WORD® (GW)
Jeremiah 32:38 (GW) »
World English Bible
Jeremiah 32:38 (WEB) »
Louis Segond 1910
Jérémie 32:38 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यिर्मयाह 32:38 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਿਰਮਿਯਾਹ 32:38 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিৰিমিয়া 32:38 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यिर्मया 32:38 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యిర్మీయా 32:38 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયા 32:38 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆರೆಮೀಯನು 32:38 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِرْمِيَا 32:38 (AVD) »
תנ ך עברי מודרני
ירמיה 32:38 (HEB) »
Bíblia Sagrada Português
Jeremias 32:38 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giê-rê-mi-a 32:38 (VIE) »
Reina Valera Antigua
Jeremías 32:38 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 书 32:38 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 書 32:38 (CUVT) »
Bibla e Shenjtë
Jeremia 32:38 (ALB) »
Svenska Bibeln 1917
Jeremia 32:38 (SV1917) »
Библия на русском
Иеремия 32:38 (RUSV) »
Українська Біблія
Єремія 32:38 (UKR) »
Szent Biblia - Magyar
Jeremiás 32:38 (KAR) »
Българска Библия
Еремия 32:38 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yeremyaah 32:38 (SOM) »
De Heilige Schrift
Jeremia 32:38 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »