யோபு 38:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோபு 38:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture

யோபு 38:15 TAMIRV

துன்மார்க்கரின் ஒளி அவர்களைவிட்டு எடுபடும்; மேட்டிமையான கை முறிக்கப்படும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோபு 38:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோபு 38:15 TAMIRV - துன்மார்க்கரின் - Bible Verse Picture
View New Tab

யோபு 38:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோபு 38:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 10:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:15 (TAMIRV) »
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.

சங்கீதங்கள் 37:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 37:17 (TAMIRV) »
துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.

யோபு 18:5 TAMIRV Bible Verse Image
யோபு 18:5 (TAMIRV) »
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோகும்; அவனுடைய அடுப்பின் நெருப்பும் அவிந்துபோகும்.

நீதிமொழிகள் 4:19 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 4:19 (TAMIRV) »
துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்; தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.

எசேக்கியேல் 30:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 30:22 (TAMIRV) »
ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; வாளை நான் அவன் கையிலிருந்து விழச்செய்து,

யாத்திராகமம் 10:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 10:21 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார்.

யோபு 18:18 TAMIRV Bible Verse Image
யோபு 18:18 (TAMIRV) »
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

யோபு 5:14 TAMIRV Bible Verse Image
யோபு 5:14 (TAMIRV) »
அவர்கள் பகற்காலத்திலே இருளுக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோல தடவி அலைகிறார்கள்.

ஏசாயா 8:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:21 (TAMIRV) »
துன்பம் அடைந்தவர்களாகவும் பட்டினியாகவும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் அவமதிப்பார்கள்.

எரேமியா 13:16 TAMIRV Bible Verse Image
எரேமியா 13:16 (TAMIRV) »
அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.

2 இராஜாக்கள் 6:18 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 6:18 (TAMIRV) »
அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:10 (TAMIRV) »
எல்லாக் கபடமும் அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, உண்மைக்கெல்லாம் பகைவனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதை நிறுத்தமாட்டாயோ?

Available Bible Translations

American Standard Version
Job 38:15 (ASV) »
King James Version
Job 38:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Job 38:15 (GW) »
World English Bible
Job 38:15 (WEB) »
Louis Segond 1910
Job 38:15 (LSG) »
Luther Bibel 1912
Hiob 38:15 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
अय्यूब 38:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅੱਯੂਬ 38:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইয়োব 38:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
ईयोब 38:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోబు 38:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
અયૂબ 38:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಬನು 38:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَيُّوبَ 38:15 (AVD) »
תנ ך עברי מודרני
איוב 38:15 (HEB) »
Bíblia Sagrada Português
Jó 38:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gióp 38:15 (VIE) »
Reina Valera Antigua
Job 38:15 (RVA) »
La Sacra Bibbia
Giobbe 38:15 (RIV) »
圣 经 简体中文和合本
约 伯 记 38:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 伯 記 38:15 (CUVT) »
Bibla e Shenjtë
Jobi 38:15 (ALB) »
Svenska Bibeln 1917
Job 38:15 (SV1917) »
Библия на русском
Иов 38:15 (RUSV) »
Українська Біблія
Йов 38:15 (UKR) »
Szent Biblia - Magyar
Jób 38:15 (KAR) »
Българска Библия
Йов 38:15 (BULG) »
Det Norsk Bibel
Job 38:15 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Ayuub 38:15 (SOM) »
De Heilige Schrift
Job 38:15 (NLD) »
Dansk Bibel 1871
Job 38:15 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »