யோவான் 21:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோவான் 21:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture

யோவான் 21:17 TAMIRV

மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோவான் 21:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோவான் 21:17 TAMIRV - மூன்றாவதுமுறை - Bible Verse Picture
View New Tab

யோவான் 21:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோவான் 21:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 13:38 TAMIRV Bible Verse Image
யோவான் 13:38 (TAMIRV) »
இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 16:30 TAMIRV Bible Verse Image
யோவான் 16:30 (TAMIRV) »
நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை கேள்வி கேட்க தேவை இல்லை என்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீர் என்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

மாற்கு 14:72 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:72 (TAMIRV) »
உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.

யோவான் 21:15 TAMIRV Bible Verse Image
யோவான் 21:15 (TAMIRV) »
அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.

எபேசியர் 4:30 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:30 (TAMIRV) »
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:23 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:23 (TAMIRV) »
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.

2 பேதுரு 3:1 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:1 (TAMIRV) »
பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன்.

2 பேதுரு 1:12 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 1:12 (TAMIRV) »
இதினால், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை ஞாபகப்படுத்த எப்பொழுதும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

யோவான் 15:10 TAMIRV Bible Verse Image
யோவான் 15:10 (TAMIRV) »
நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24 (TAMIRV) »
எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 (TAMIRV) »
இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;

2 கொரிந்தியர் 7:8 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 7:8 (TAMIRV) »
ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை.

Available Bible Translations

American Standard Version
John 21:17 (ASV) »
King James Version
John 21:17 (KJV) »
GOD’S WORD® (GW)
John 21:17 (GW) »
World English Bible
John 21:17 (WEB) »
Louis Segond 1910
Jean 21:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यूहन्ना 21:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯੂਹੰਨਾ 21:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যোহন 21:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
योहान 21:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోహాను 21:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યોહાન 21:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಹಾನನು 21:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
يوحنَّا 21:17 (AVD) »
Bíblia Sagrada Português
João 21:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Giăng 21:17 (VIE) »
Reina Valera Antigua
Juan 21:17 (RVA) »
圣 经 简体中文和合本
约 翰 福 音 21:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 翰 福 音 21:17 (CUVT) »
Bibla e Shenjtë
Gjoni 21:17 (ALB) »
Svenska Bibeln 1917
Johannes 21:17 (SV1917) »
Библия на русском
Иоанна 21:17 (RUSV) »
Українська Біблія
Івана 21:17 (UKR) »
Szent Biblia - Magyar
János 21:17 (KAR) »
Българска Библия
Йоан 21:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yooxanaa 21:17 (SOM) »
De Heilige Schrift
Johannes 21:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »