நியாயாதிபதிகள் 16:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 16:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture

நியாயாதிபதிகள் 16:2 TAMIRV

அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊர்க்காரர்களுக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை சுற்றிவளைத்து இரவுமுழுவதும் அவனுக்காகப் பட்டணவாசலில் காத்திருந்து இரவு முழுவதும் பேசாமல் இருந்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 16:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நியாயாதிபதிகள் 16:2 TAMIRV - அப்பொழுது: - Bible Verse Picture
View New Tab

நியாயாதிபதிகள் 16:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 16:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 சாமுவேல் 23:26 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 23:26 (TAMIRV) »
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவனுடைய மனிதர்களும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது விரைந்தபோது, சவுலும் அவனுடைய மனிதர்களும் தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் பிடிக்கத்தக்கதாக அவர்களை சூழ்ந்துகொண்டார்கள்.

சங்கீதங்கள் 118:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 118:10 (TAMIRV) »
எல்லா தேசத்தாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; யெகோவாவுடைய பெயரினால் அவர்களை அழிப்பேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:24 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:24 (TAMIRV) »
அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 15:18 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 15:18 (TAMIRV) »
அவன் மிகவும் தாகமடைந்து, யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருந்தசேதனம் பண்ணப்படாதவர்களின் கைகளினால் சாகவேண்டுமோ என்றான்.

1 சாமுவேல் 19:11 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 19:11 (TAMIRV) »
தாவீதைக் காவல்செய்து, மறுநாள் காலையில் அவனைக் கொன்று போடும்படி, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இரவில் உம்முடைய ஜீவனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி,

மத்தேயு 21:38 TAMIRV Bible Verse Image
மத்தேயு 21:38 (TAMIRV) »
தோட்டக்காரர்கள் குமாரனைக் கண்டபோது: இவனே வாரிசு; இவனைக் கொன்று, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;

மத்தேயு 27:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:1 (TAMIRV) »
விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:15 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:15 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் ஆலோசனைச் சங்கத்தினரோடு கூடப்போய், அவனுடைய காரியத்தை மிக சரியாக விசாரிக்க விருப்பமுள்ளவர்கள்போல ரோம அதிபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடம் அழைத்துக்கொண்டுவரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் அருகில் வருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாக இருப்போம் என்றார்கள்.

2 கொரிந்தியர் 11:32 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 11:32 (TAMIRV) »
தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்;

Available Bible Translations

American Standard Version
Judges 16:2 (ASV) »
King James Version
Judges 16:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 16:2 (GW) »
World English Bible
Judges 16:2 (WEB) »
Louis Segond 1910
Juges 16:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 16:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 16:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 16:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 16:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 16:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 16:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 16:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 16:2 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 16:2 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 16:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 16:2 (VIE) »
Reina Valera Antigua
Jueces 16:2 (RVA) »
La Sacra Bibbia
Giudici 16:2 (RIV) »
圣 经 简体中文和合本
士 师 记 16:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 16:2 (CUVT) »
Svenska Bibeln 1917
Domarboken 16:2 (SV1917) »
Библия на русском
Книга Судей 16:2 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 16:2 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 16:2 (KAR) »
Българска Библия
Съдии 16:2 (BULG) »
聖書 日本語
士師記 16:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 16:2 (SOM) »
De Heilige Schrift
Richtere 16:2 (NLD) »
Dansk Bibel 1871
Dommer 16:2 (DA1871) »

நியாயாதிபதிகள் 16 (TAMIRV) Verse Selection

நியாயாதிபதிகள் 16:1 நியாயாதிபதிகள் 16:2 நியாயாதிபதிகள் 16:3 நியாயாதிபதிகள் 16:4 நியாயாதிபதிகள் 16:5 நியாயாதிபதிகள் 16:6 நியாயாதிபதிகள் 16:7 நியாயாதிபதிகள் 16:8 நியாயாதிபதிகள் 16:9 நியாயாதிபதிகள் 16:10 நியாயாதிபதிகள் 16:11 நியாயாதிபதிகள் 16:12 நியாயாதிபதிகள் 16:13 நியாயாதிபதிகள் 16:14 நியாயாதிபதிகள் 16:15 நியாயாதிபதிகள் 16:16 நியாயாதிபதிகள் 16:17 நியாயாதிபதிகள் 16:18 நியாயாதிபதிகள் 16:19 நியாயாதிபதிகள் 16:20 நியாயாதிபதிகள் 16:21 நியாயாதிபதிகள் 16:22 நியாயாதிபதிகள் 16:23 நியாயாதிபதிகள் 16:24 நியாயாதிபதிகள் 16:25 நியாயாதிபதிகள் 16:26 நியாயாதிபதிகள் 16:27 நியாயாதிபதிகள் 16:28 நியாயாதிபதிகள் 16:29 நியாயாதிபதிகள் 16:30 நியாயாதிபதிகள் 16:31

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »