நியாயாதிபதிகள் 17:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 17:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture

நியாயாதிபதிகள் 17:2 TAMIRV

அவன் தன்னுடைய தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த 1,100 வெள்ளிக்காசு திருட்டுபோனதே, அதைக்குறித்து என்னுடைய காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 17:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நியாயாதிபதிகள் 17:2 TAMIRV - அவன் தன்னுடைய - Bible Verse Picture
View New Tab

நியாயாதிபதிகள் 17:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 17:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நெகேமியா 13:25 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:25 (TAMIRV) »
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுக்காமலும், அவர்களுடைய மகள்களில் ஒருவரையும் உங்கள் மகன்களுக்காவது உங்களுக்காவது எடுக்காமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடச்செய்து, நான் அவர்களை நோக்கி:

ரூத் 3:10 TAMIRV Bible Verse Image
ரூத் 3:10 (TAMIRV) »
அதற்கு அவன்: மகளே, நீ யெகோவாவால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ ஏழைகளும் பணக்காரர்களுமான வாலிபர்களின் பின்னே போகாததினால், உன்னுடைய முந்தின நற்குணத்தைவிட உன்னுடைய பிந்தின நற்குணம் உத்தமமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 10:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 10:3 (TAMIRV) »
துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

நீதிமொழிகள் 28:24 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 28:24 (TAMIRV) »
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.

ஆதியாகமம் 24:30 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 24:30 (TAMIRV) »
அவன் தன் சகோதரி அணிந்திருந்த அந்தக் கம்மலையும், அவளுடைய கைகளில் போட்டிருந்த வளையல்களையும் பார்த்து, இவைகளையெல்லாம் அந்த மனிதன் என்னோடு பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டவுடனே, அந்த மனிதனிடத்திற்கு வந்தான்; அவன் கிணற்றினருகே ஒட்டகங்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தான்.

எரேமியா 48:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:10 (TAMIRV) »
யெகோவாவுடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

மத்தேயு 26:74 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:74 (TAMIRV) »
அப்பொழுது அவன்: அந்த மனிதனைத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான். உடனே சேவல் கூவியது.

ரோமர் 9:3 TAMIRV Bible Verse Image
ரோமர் 9:3 (TAMIRV) »
சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.

1 கொரிந்தியர் 16:22 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 16:22 (TAMIRV) »
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புசெலுத்தாமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும், கர்த்தர் வருகிறார்.

1 சாமுவேல் 26:19 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 26:19 (TAMIRV) »
இப்பொழுது ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; யெகோவா உம்மை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டது உண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனிதர்கள் அதைச் செய்தார்களென்றால், அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைத் தொழுதுகொள் என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் யெகோவாவுடைய சுதந்தரத்தில் சேரமுடியாதபடி துரத்திவிட்டார்களே.

1 சாமுவேல் 14:24 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 14:24 (TAMIRV) »
இஸ்ரவேலர்கள் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் எதிரிகளை பழிவாங்கவேண்டும், மாலைவரைக்கும் பொறுக்காமல் எவன் சாப்பிடுகிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் மக்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், மக்களில் ஒருவரும் கொஞ்சம்கூட சாப்பிடாதிருந்தார்கள்.

1 சாமுவேல் 15:13 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 15:13 (TAMIRV) »
சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.

Available Bible Translations

American Standard Version
Judges 17:2 (ASV) »
King James Version
Judges 17:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 17:2 (GW) »
World English Bible
Judges 17:2 (WEB) »
Louis Segond 1910
Juges 17:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 17:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 17:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 17:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 17:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 17:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 17:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 17:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 17:2 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 17:2 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 17:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 17:2 (VIE) »
Reina Valera Antigua
Jueces 17:2 (RVA) »
La Sacra Bibbia
Giudici 17:2 (RIV) »
圣 经 简体中文和合本
士 师 记 17:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 17:2 (CUVT) »
Svenska Bibeln 1917
Domarboken 17:2 (SV1917) »
Библия на русском
Книга Судей 17:2 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 17:2 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 17:2 (KAR) »
Българска Библия
Съдии 17:2 (BULG) »
聖書 日本語
士師記 17:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 17:2 (SOM) »
De Heilige Schrift
Richtere 17:2 (NLD) »
Dansk Bibel 1871
Dommer 17:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »