நியாயாதிபதிகள் 5:23 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நியாயாதிபதிகள் 5:23 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture

நியாயாதிபதிகள் 5:23 TAMIRV

மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளை நிச்சயமாகவே சபியுங்கள் என்று யெகோவாவுடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் யெகோவாவோடு துணை நிற்க வரவில்லை; பலசாலிகளுக்கு எதிராக அவர்கள் யெகோவாவோடு துணைநிற்க வரவில்லையே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நியாயாதிபதிகள் 5:23 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நியாயாதிபதிகள் 5:23 TAMIRV - மேரோசைச் - Bible Verse Picture
View New Tab

நியாயாதிபதிகள் 5:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நியாயாதிபதிகள் 5:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நியாயாதிபதிகள் 21:9 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 21:9 (TAMIRV) »
மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.

1 கொரிந்தியர் 16:22 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 16:22 (TAMIRV) »
ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புசெலுத்தாமல்போனால், அவன் சபிக்கப்பட்டவனாக இருக்கவேண்டும், கர்த்தர் வருகிறார்.

1 கொரிந்தியர் 3:9 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:9 (TAMIRV) »
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.

ரோமர் 15:18 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:18 (TAMIRV) »
யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை.

மத்தேயு 25:41 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:41 (TAMIRV) »
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

எரேமியா 48:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 48:10 (TAMIRV) »
யெகோவாவுடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.

நெகேமியா 3:5 TAMIRV Bible Verse Image
நெகேமியா 3:5 (TAMIRV) »
அவர்கள் அருகே தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய தலைவர்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்களுடைய பங்கை செய்யவில்லை.

1 சாமுவேல் 18:17 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 18:17 (TAMIRV) »
என்னுடைய கை அல்ல, பெலிஸ்தர்களின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என்னுடைய மூத்த மகளாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல தைரியமுள்ளவனாக மாத்திரம் இருந்து, யெகோவாவுடைய யுத்தங்களை நடத்து என்றான்.

1 சாமுவேல் 17:47 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 17:47 (TAMIRV) »
யெகோவா பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் இரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த மக்கள்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் யெகோவாவுடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

1 சாமுவேல் 25:28 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:28 (TAMIRV) »
உமது அடியாளின் மீறுதலை மன்னியும், யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என்னுடைய ஆண்டவன் யெகோவாவுடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு தீங்கும் உம்மிலே காணப்படாமலிருப்பதாக.

1 சாமுவேல் 26:19 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 26:19 (TAMIRV) »
இப்பொழுது ராஜாவாகிய என்னுடைய ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; யெகோவா உம்மை எனக்கு விரோதமாக தூண்டிவிட்டது உண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனிதர்கள் அதைச் செய்தார்களென்றால், அவர்கள் யெகோவாவுக்கு முன்பாகச் சபிக்கப்பட்டவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைத் தொழுதுகொள் என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் யெகோவாவுடைய சுதந்தரத்தில் சேரமுடியாதபடி துரத்திவிட்டார்களே.

நியாயாதிபதிகள் 4:6 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 4:6 (TAMIRV) »
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் 10,000 பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும்,

Available Bible Translations

American Standard Version
Judges 5:23 (ASV) »
King James Version
Judges 5:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Judges 5:23 (GW) »
World English Bible
Judges 5:23 (WEB) »
Louis Segond 1910
Juges 5:23 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
न्यायियों 5:23 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਜ਼ਾૃ 5:23 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিচাৰকর্তাবিলাক 5:23 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
शास्ते 5:23 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
న్యాయాధిపతులు 5:23 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ન્યાયાધીશો 5:23 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ನ್ಯಾಯಸ್ಥಾಪಕರು 5:23 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْقُضَاة 5:23 (AVD) »
תנ ך עברי מודרני
שפטים 5:23 (HEB) »
Bíblia Sagrada Português
Juízes 5:23 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Các Thủ Lãnh 5:23 (VIE) »
Reina Valera Antigua
Jueces 5:23 (RVA) »
La Sacra Bibbia
Giudici 5:23 (RIV) »
圣 经 简体中文和合本
士 师 记 5:23 (CUVS) »
聖 經 繁體中文和合本
士 師 記 5:23 (CUVT) »
Svenska Bibeln 1917
Domarboken 5:23 (SV1917) »
Библия на русском
Книга Судей 5:23 (RUSV) »
Українська Біблія
Книга Суддів 5:23 (UKR) »
Szent Biblia - Magyar
Bírák 5:23 (KAR) »
Българска Библия
Съдии 5:23 (BULG) »
聖書 日本語
士師記 5:23 (JPN) »
Kitaabka Quduuska Ah
Xaakinnada 5:23 (SOM) »
De Heilige Schrift
Richtere 5:23 (NLD) »
Dansk Bibel 1871
Dommer 5:23 (DA1871) »

நியாயாதிபதிகள் 5 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »