புலம்பல் 3:52 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download புலம்பல் 3:52 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture

புலம்பல் 3:52 TAMIRV

காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

புலம்பல் 3:52 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - புலம்பல் 3:52 TAMIRV - காரணமே இல்லாமல் - Bible Verse Picture
View New Tab

புலம்பல் 3:52 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to புலம்பல் 3:52 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 35:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:7 (TAMIRV) »
காரணமில்லாமல் எனக்காகத் தங்களுடைய வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; காரணமில்லாமல் என்னுடைய ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

சங்கீதங்கள் 35:19 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 35:19 (TAMIRV) »
வீணாக எனக்கு எதிரிகளானவர்கள் என்னால் சந்தோஷப்படாமலும், காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.

1 சாமுவேல் 25:28 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:28 (TAMIRV) »
உமது அடியாளின் மீறுதலை மன்னியும், யெகோவா என்னுடைய ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என்னுடைய ஆண்டவன் யெகோவாவுடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு தீங்கும் உம்மிலே காணப்படாமலிருப்பதாக.

எரேமியா 38:4 TAMIRV Bible Verse Image
எரேமியா 38:4 (TAMIRV) »
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனிதன் கொல்லப்பட அனுமதிக்கவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற போர்வீரர்களிடத்திலும், மற்றுமுள்ள எல்லா மக்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினால் அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகச்செய்கிறான்; இவன் இந்த மக்களின் நலனைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.

எரேமியா 37:18 TAMIRV Bible Verse Image
எரேமியா 37:18 (TAMIRV) »
பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டில் அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த மக்களுக்கும் விரோதமாக என்ன குற்றம்செய்தேன்?

எரேமியா 37:15 TAMIRV Bible Verse Image
எரேமியா 37:15 (TAMIRV) »
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைக் காரியதரிசியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள்.

சங்கீதங்கள் 11:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 11:1 (TAMIRV) »
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

சங்கீதங்கள் 119:161 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:161 (TAMIRV) »
ஷீன். அதிகாரிகளும் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என்னுடைய இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.

சங்கீதங்கள் 109:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 109:3 (TAMIRV) »
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.

சங்கீதங்கள் 69:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 69:4 (TAMIRV) »
காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னுடைய தலைமுடியிலும் அதிகமாக இருக்கிறார்கள்; வீணாக எனக்கு எதிரிகளாகி என்னை அழிக்கவேண்டும் என்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதானது.

1 சாமுவேல் 26:18 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 26:18 (TAMIRV) »
பின்னும்: என்னுடைய ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன தீங்கு இருக்கிறது?

1 சாமுவேல் 24:10 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 24:10 (TAMIRV) »
இதோ, யெகோவா இன்று குகையில் உம்மை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என்னுடைய கை உம்மைத் தப்பவிட்டது; என்னுடைய ஆண்டவன்மேல் என்னுடைய கையைப் போடேன்; அவர் யெகோவாவால் அபிஷேகம்செய்யப்பட்டவராமே என்றேன்.

Available Bible Translations

American Standard Version
Lamentations 3:52 (ASV) »
King James Version
Lamentations 3:52 (KJV) »
GOD’S WORD® (GW)
Lamentations 3:52 (GW) »
World English Bible
Lamentations 3:52 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
विलापगीत 3:52 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਵਿਰਲਾਪ 3:52 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
বিলাপ 3:52 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
विलापगीत 3:52 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
విలాపవాక్యాలు 3:52 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યર્મિયાનો વિલાપ 3:52 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಲಾಪಗಳು 3:52 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَرَاثِي إِرْمِيَا 3:52 (AVD) »
תנ ך עברי מודרני
איכה 3:52 (HEB) »
Bíblia Sagrada Português
Lamentações 3:52 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ai Ca 3:52 (VIE) »
Reina Valera Antigua
Lamentaciones 3:52 (RVA) »
圣 经 简体中文和合本
耶 利 米 哀 歌 3:52 (CUVS) »
聖 經 繁體中文和合本
耶 利 米 哀 歌 3:52 (CUVT) »
Bibla e Shenjtë
Vajtimet 3:52 (ALB) »
Библия на русском
Плач Иеремии 3:52 (RUSV) »
Українська Біблія
Плач Єремії 3:52 (UKR) »
Българска Библия
Плач Еремиев 3:52 (BULG) »
聖書 日本語
哀歌 3:52 (JPN) »

புலம்பல் 3 (TAMIRV) Verse Selection

புலம்பல் 3:1 புலம்பல் 3:2 புலம்பல் 3:3 புலம்பல் 3:4 புலம்பல் 3:5 புலம்பல் 3:6 புலம்பல் 3:7 புலம்பல் 3:8 புலம்பல் 3:9 புலம்பல் 3:10 புலம்பல் 3:11 புலம்பல் 3:12 புலம்பல் 3:13 புலம்பல் 3:14 புலம்பல் 3:15 புலம்பல் 3:16 புலம்பல் 3:17 புலம்பல் 3:18 புலம்பல் 3:19 புலம்பல் 3:20 புலம்பல் 3:21 புலம்பல் 3:22 புலம்பல் 3:23 புலம்பல் 3:24 புலம்பல் 3:25 புலம்பல் 3:26 புலம்பல் 3:27 புலம்பல் 3:28 புலம்பல் 3:29 புலம்பல் 3:30 புலம்பல் 3:31 புலம்பல் 3:32 புலம்பல் 3:33 புலம்பல் 3:34 புலம்பல் 3:35 புலம்பல் 3:36 புலம்பல் 3:37 புலம்பல் 3:38 புலம்பல் 3:39 புலம்பல் 3:40 புலம்பல் 3:41 புலம்பல் 3:42 புலம்பல் 3:43 புலம்பல் 3:44 புலம்பல் 3:45 புலம்பல் 3:46 புலம்பல் 3:47 புலம்பல் 3:48 புலம்பல் 3:49 புலம்பல் 3:50 புலம்பல் 3:51 புலம்பல் 3:52 புலம்பல் 3:53 புலம்பல் 3:54 புலம்பல் 3:55 புலம்பல் 3:56 புலம்பல் 3:57 புலம்பல் 3:58 புலம்பல் 3:59 புலம்பல் 3:60 புலம்பல் 3:61 புலம்பல் 3:62 புலம்பல் 3:63 புலம்பல் 3:64 புலம்பல் 3:65 புலம்பல் 3:66

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »