லேவியராகமம் 26:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லேவியராகமம் 26:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture

லேவியராகமம் 26:15 TAMIRV

என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்:

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 26:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லேவியராகமம் 26:15 TAMIRV - என் கட்டளைகளை - Bible Verse Picture
View New Tab

லேவியராகமம் 26:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 26:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 17:15 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 17:15 (TAMIRV) »
அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் முன்னோர்களோடுசெய்த அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு மிக உறுதியாகக் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த மக்களுக்குப் பின்சென்று,

உபாகமம் 31:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:16 (TAMIRV) »
யெகோவா மோசேயை நோக்கி: “நீ உன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்படப் போகிறாய்; இந்த மக்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தெய்வங்களை, விபசாரம் செய்வதுபோலப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடன் நான் செய்த உடன்படிக்கையை மீறுவார்கள்.

ஏசாயா 24:5 TAMIRV Bible Verse Image
ஏசாயா 24:5 (TAMIRV) »
தேசம் தன் குடிமக்களின் மூலமாக தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.

எரேமியா 11:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 11:10 (TAMIRV) »
அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தெய்வங்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள்.

எசேக்கியேல் 16:59 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:59 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைசெய்த நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன்.

சகரியா 7:11 TAMIRV Bible Verse Image
சகரியா 7:11 (TAMIRV) »
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கேட்காதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள்.

எண்ணாகமம் 15:31 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 15:31 (TAMIRV) »
அவன் யெகோவாவின் வார்த்தையை அசட்டைசெய்து, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா துண்டிக்கப்பட வேண்டும்; அவனுடைய அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல்” என்றார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:41 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:41 (TAMIRV) »
அசட்டைப்பண்ணுகிறவர்களே, பாருங்கள், ஆச்சரியப்பட்டு அழிந்துபோங்கள்! உங்களுடைய நாட்களில் நான் ஒரு செயலைச் செய்திடுவேன், ஒருவன் அதை உங்களுக்கு விளக்கிச் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டீர்கள்” என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நடக்காதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்றான்.

ரோமர் 8:7 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:7 (TAMIRV) »
எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.

1 தெசலோனிக்கேயர் 4:8 TAMIRV Bible Verse Image
1 தெசலோனிக்கேயர் 4:8 (TAMIRV) »
ஆகவே, புறக்கணிக்கிறவன் மனிதர்களை அல்ல, தமது பரிசுத்த ஆவியானவரை நமக்குத் தந்தருளின தேவனையே புறக்கணிக்கிறான்.

எரேமியா 31:32 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:32 (TAMIRV) »
நான் அவர்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவர கைப்பிடித்த நாளில் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.

எரேமியா 6:19 TAMIRV Bible Verse Image
எரேமியா 6:19 (TAMIRV) »
பூமியே, கேள்; இந்த மக்கள் என் வார்த்தைகளைக் கேட்காமலிருந்து, என் நியாயப்பிரமாணத்தைக் கேட்காமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரச்செய்வேன்.

Available Bible Translations

American Standard Version
Leviticus 26:15 (ASV) »
King James Version
Leviticus 26:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 26:15 (GW) »
World English Bible
Leviticus 26:15 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 26:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 26:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 26:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 26:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 26:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 26:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 26:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 26:15 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 26:15 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 26:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 26:15 (VIE) »
Reina Valera Antigua
Levítico 26:15 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 26:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 26:15 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 26:15 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 26:15 (SV1917) »
Библия на русском
Левит 26:15 (RUSV) »
Українська Біблія
Левит 26:15 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 26:15 (KAR) »
Българска Библия
Левит 26:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 26:15 (SOM) »
De Heilige Schrift
Leviticus 26:15 (NLD) »

லேவியராகமம் 26 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 26:1 லேவியராகமம் 26:2 லேவியராகமம் 26:3 லேவியராகமம் 26:4 லேவியராகமம் 26:5 லேவியராகமம் 26:6 லேவியராகமம் 26:7 லேவியராகமம் 26:8 லேவியராகமம் 26:9 லேவியராகமம் 26:10 லேவியராகமம் 26:11 லேவியராகமம் 26:12 லேவியராகமம் 26:13 லேவியராகமம் 26:14 லேவியராகமம் 26:15 லேவியராகமம் 26:16 லேவியராகமம் 26:17 லேவியராகமம் 26:18 லேவியராகமம் 26:19 லேவியராகமம் 26:20 லேவியராகமம் 26:21 லேவியராகமம் 26:22 லேவியராகமம் 26:23 லேவியராகமம் 26:24 லேவியராகமம் 26:25 லேவியராகமம் 26:26 லேவியராகமம் 26:27 லேவியராகமம் 26:28 லேவியராகமம் 26:29 லேவியராகமம் 26:30 லேவியராகமம் 26:31 லேவியராகமம் 26:32 லேவியராகமம் 26:33 லேவியராகமம் 26:34 லேவியராகமம் 26:35 லேவியராகமம் 26:36 லேவியராகமம் 26:37 லேவியராகமம் 26:38 லேவியராகமம் 26:39 லேவியராகமம் 26:40 லேவியராகமம் 26:41 லேவியராகமம் 26:42 லேவியராகமம் 26:43 லேவியராகமம் 26:44 லேவியராகமம் 26:45 லேவியராகமம் 26:46

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »