லேவியராகமம் 26:16 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லேவியராகமம் 26:16 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture

லேவியராகமம் 26:16 TAMIRV

நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 26:16 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லேவியராகமம் 26:16 TAMIRV - நான் உங்களுக்குச் - Bible Verse Picture
View New Tab

லேவியராகமம் 26:16 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 26:16 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோபு 31:8 TAMIRV Bible Verse Image
யோபு 31:8 (TAMIRV) »
அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் சாப்பிடுவானாக; என் பயிர்கள் வேர் இல்லாமல் போகக்கடவது.

1 சாமுவேல் 2:33 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:33 (TAMIRV) »
என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன்னுடைய சந்ததியில் நான் அழிக்காதவர்களோ, உன்னுடைய கண்களைப் பூத்துப்போகச்செய்யவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன்னுடைய வம்சத்திலுள்ள எல்லோரும் இளவயதிலே இறப்பார்கள்.

சங்கீதங்கள் 78:33 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:33 (TAMIRV) »
ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.

எசேக்கியேல் 33:10 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:10 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எங்களுடைய துரோகங்களும் எங்களுடைய பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

நியாயாதிபதிகள் 6:3 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 6:3 (TAMIRV) »
இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து;

மீகா 6:15 TAMIRV Bible Verse Image
மீகா 6:15 (TAMIRV) »
நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சைப்பழங்களையும் ஆலையாடினாலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை.

உபாகமம் 28:51 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:51 (TAMIRV) »
நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.

உபாகமம் 28:21 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:21 (TAMIRV) »
நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் யெகோவா நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார்.

எரேமியா 5:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:17 (TAMIRV) »
அவர்கள் உன் மகன்களும் உன் மகள்களும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சைப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய பாதுகாப்பான பட்டணங்களைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள்.

எரேமியா 12:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 12:13 (TAMIRV) »
கோதுமையை விதைத்தார்கள், முட்களை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பலனடையமாட்டார்கள்; யெகோவாவுடைய கடுங்கோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள்.

ஏசாயா 65:22 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:22 (TAMIRV) »
அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் பழங்களைச் சாப்பிடுகிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் மரத்தின் நாட்களைப்போல என் மக்களின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நீண்டநாட்கள் அனுபவிப்பார்கள்.

எரேமியா 15:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 15:8 (TAMIRV) »
கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களுக்குள் இருப்பார்கள்; பட்டப்பகலில் அழிக்கிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரச்செய்வேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும் பயங்கரங்களையும் விழச்செய்வேன்.

Available Bible Translations

American Standard Version
Leviticus 26:16 (ASV) »
King James Version
Leviticus 26:16 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 26:16 (GW) »
World English Bible
Leviticus 26:16 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 26:16 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 26:16 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 26:16 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 26:16 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 26:16 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 26:16 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 26:16 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 26:16 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 26:16 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 26:16 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 26:16 (VIE) »
Reina Valera Antigua
Levítico 26:16 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 26:16 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 26:16 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 26:16 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 26:16 (SV1917) »
Библия на русском
Левит 26:16 (RUSV) »
Українська Біблія
Левит 26:16 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 26:16 (KAR) »
Българска Библия
Левит 26:16 (BULG) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 26:16 (SOM) »
De Heilige Schrift
Leviticus 26:16 (NLD) »

லேவியராகமம் 26 (TAMIRV) Verse Selection

லேவியராகமம் 26:1 லேவியராகமம் 26:2 லேவியராகமம் 26:3 லேவியராகமம் 26:4 லேவியராகமம் 26:5 லேவியராகமம் 26:6 லேவியராகமம் 26:7 லேவியராகமம் 26:8 லேவியராகமம் 26:9 லேவியராகமம் 26:10 லேவியராகமம் 26:11 லேவியராகமம் 26:12 லேவியராகமம் 26:13 லேவியராகமம் 26:14 லேவியராகமம் 26:15 லேவியராகமம் 26:16 லேவியராகமம் 26:17 லேவியராகமம் 26:18 லேவியராகமம் 26:19 லேவியராகமம் 26:20 லேவியராகமம் 26:21 லேவியராகமம் 26:22 லேவியராகமம் 26:23 லேவியராகமம் 26:24 லேவியராகமம் 26:25 லேவியராகமம் 26:26 லேவியராகமம் 26:27 லேவியராகமம் 26:28 லேவியராகமம் 26:29 லேவியராகமம் 26:30 லேவியராகமம் 26:31 லேவியராகமம் 26:32 லேவியராகமம் 26:33 லேவியராகமம் 26:34 லேவியராகமம் 26:35 லேவியராகமம் 26:36 லேவியராகமம் 26:37 லேவியராகமம் 26:38 லேவியராகமம் 26:39 லேவியராகமம் 26:40 லேவியராகமம் 26:41 லேவியராகமம் 26:42 லேவியராகமம் 26:43 லேவியராகமம் 26:44 லேவியராகமம் 26:45 லேவியராகமம் 26:46

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »