லேவியராகமம் 7:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லேவியராகமம் 7:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture

லேவியராகமம் 7:18 TAMIRV

சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் சாப்பிடப்படுமானால், அது அங்கீகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைச் சாப்பிடுகிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லேவியராகமம் 7:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லேவியராகமம் 7:18 TAMIRV - சமாதானபலியின் - Bible Verse Picture
View New Tab

லேவியராகமம் 7:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லேவியராகமம் 7:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 19:7 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:7 (TAMIRV) »
மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது.

லேவியராகமம் 11:41 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 11:41 (TAMIRV) »
“தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது.

எண்ணாகமம் 18:27 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 18:27 (TAMIRV) »
நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

லேவியராகமம் 22:25 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 22:25 (TAMIRV) »
அந்நியர்களின் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின் குறைபாடும், ஊனமும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கீகரிக்கப்படுவதில்லை என்று சொல்” என்றார்.

எரேமியா 14:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 14:10 (TAMIRV) »
அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று யெகோவா இந்த மக்களைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், யெகோவா அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.

எரேமியா 14:12 TAMIRV Bible Verse Image
எரேமியா 14:12 (TAMIRV) »
அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் நான் அவர்களை அழிப்பேன் என்றார்.

எசேக்கியேல் 18:20 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:20 (TAMIRV) »
பாவம்செய்கிற ஆத்துமாவே சாகும்; மகன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் மகனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல் தான் இருக்கும்.

ஓசியா 8:13 TAMIRV Bible Verse Image
ஓசியா 8:13 (TAMIRV) »
எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டு சாப்பிடுகிறார்கள்; யெகோவா அவர்கள்மேல் பிரியமாக இருக்கமாட்டார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்களுடைய பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்திற்குத் திரும்பிப்போவார்கள்.

ஆமோஸ் 5:22 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 5:22 (TAMIRV) »
உங்களுடைய தகனபலிகளையும் உணவுபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்களுடைய மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப்பார்க்கமாட்டேன்.

மல்கியா 1:13 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:13 (TAMIRV) »
இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு இழிவாகப் பேசி, கிழிக்கப்பட்டதையும் கால் ஊனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா கேட்கிறார்.

மல்கியா 1:10 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:10 (TAMIRV) »
உங்களில் எவன் கூலிவாங்காமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் நெருப்பைக் கூலிவாங்காமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்மேல் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

லூக்கா 16:15 TAMIRV Bible Verse Image
லூக்கா 16:15 (TAMIRV) »
அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Leviticus 7:18 (ASV) »
King James Version
Leviticus 7:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Leviticus 7:18 (GW) »
World English Bible
Leviticus 7:18 (WEB) »
Louis Segond 1910
Lévitique 7:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लैव्यव्यवस्था 7:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅਹਬਾਰ 7:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লেবীয়া 7:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लेवीय 7:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లేవీకాండం 7:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લેવીય 7:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯಾಜಕಕಾಂಡ 7:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَللَّاوِيِّينَ 7:18 (AVD) »
תנ ך עברי מודרני
ויקרא 7:18 (HEB) »
Bíblia Sagrada Português
Levítico 7:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lê-vi 7:18 (VIE) »
Reina Valera Antigua
Levítico 7:18 (RVA) »
圣 经 简体中文和合本
利 未 记 7:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
利 未 記 7:18 (CUVT) »
Bibla e Shenjtë
Levitiku 7:18 (ALB) »
Svenska Bibeln 1917
3 Mosebok 7:18 (SV1917) »
Библия на русском
Левит 7:18 (RUSV) »
Українська Біблія
Левит 7:18 (UKR) »
Szent Biblia - Magyar
3 Mózes 7:18 (KAR) »
Българска Библия
Левит 7:18 (BULG) »
聖書 日本語
レビ記 7:18 (JPN) »
Kitaabka Quduuska Ah
Laawiyiintii 7:18 (SOM) »
De Heilige Schrift
Leviticus 7:18 (NLD) »

லேவியராகமம் 7 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »