லூக்கா 16:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லூக்கா 16:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture

லூக்கா 16:19 TAMIRV

செல்வந்தனாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையுயர்ந்த உடையும் அணிந்து, அநுதினமும் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருந்தான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லூக்கா 16:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லூக்கா 16:19 TAMIRV - செல்வந்தனாகிய ஒரு - Bible Verse Picture
View New Tab

லூக்கா 16:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 16:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 16:49 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 16:49 (TAMIRV) »
இதோ, கர்வமும், உணவுப்பெருக்கும், அலட்சியமான அக்கறை செலுத்தாதவைகளாகிய இவைகளே உன்னுடைய சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவளுடைய மகள்களிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.

மாற்கு 15:17 TAMIRV Bible Verse Image
மாற்கு 15:17 (TAMIRV) »
சிவப்பான மேல் அங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்கு அணிவித்து:

மாற்கு 15:20 TAMIRV Bible Verse Image
மாற்கு 15:20 (TAMIRV) »
அவரைப் பரிகாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.

லூக்கா 18:24 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:24 (TAMIRV) »
அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.

யாக்கோபு 5:1 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 5:1 (TAMIRV) »
செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.

எசேக்கியேல் 27:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 27:7 (TAMIRV) »
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாக இருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இளஞ்சிவப்பு உன்னுடைய திரைச்சீலையாக இருந்தது.

எஸ்தர் 8:15 TAMIRV Bible Verse Image
எஸ்தர் 8:15 (TAMIRV) »
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜஉடையும், பெரிய பொற்கிரீடமும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாக ராஜாவிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 18:16 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 18:16 (TAMIRV) »
ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 18:7 (TAMIRV) »
அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் அரசியாக இருக்கிறேன்; நான் விதவைப் பெண் இல்லை, நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள்.

லூக்கா 12:16 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:16 (TAMIRV) »
அல்லாமலும், இயேசு ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: செல்வந்தரான ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது.

லூக்கா 16:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 16:1 (TAMIRV) »
பின்னும் அவர் தம்முடைய சீடர்களை நோக்கி: செல்வந்தனாகிய ஒரு மனிதனுக்கு நிர்வாகி ஒருவன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய சொத்துக்களை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

லூக்கா 15:13 TAMIRV Bible Verse Image
லூக்கா 15:13 (TAMIRV) »
சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.

Available Bible Translations

American Standard Version
Luke 16:19 (ASV) »
King James Version
Luke 16:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 16:19 (GW) »
World English Bible
Luke 16:19 (WEB) »
Louis Segond 1910
Luc 16:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लूका 16:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਲੂਕਾ 16:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লূক 16:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लूक 16:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లూకా 16:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લૂક 16:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಲೂಕನು 16:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
لُوقا 16:19 (AVD) »
Bíblia Sagrada Português
Lucas 16:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lu-ca 16:19 (VIE) »
Reina Valera Antigua
Lucas 16:19 (RVA) »
La Sacra Bibbia
Luca 16:19 (RIV) »
圣 经 简体中文和合本
路 加 福 音 16:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 加 福 音 16:19 (CUVT) »
Bibla e Shenjtë
Luka 16:19 (ALB) »
Svenska Bibeln 1917
Lukas 16:19 (SV1917) »
Библия на русском
Луки 16:19 (RUSV) »
Українська Біблія
Луки 16:19 (UKR) »
Szent Biblia - Magyar
Lukács 16:19 (KAR) »
Българска Библия
Лука 16:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Luukos 16:19 (SOM) »
De Heilige Schrift
Lukas 16:19 (NLD) »
Dansk Bibel 1871
Lukas 16:19 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »