லூக்கா 16:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லூக்கா 16:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture

லூக்கா 16:15 TAMIRV

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனிதர்கள் முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்களுடைய இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனிதர்களுக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்குமுன்பாக அருவருப்பாக இருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லூக்கா 16:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லூக்கா 16:15 TAMIRV - அவர் அவர்களை - Bible Verse Picture
View New Tab

லூக்கா 16:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 16:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

1 சாமுவேல் 16:7 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 16:7 (TAMIRV) »
யெகோவா சாமுவேலை பார்த்து: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனிதன் பார்க்கிறபடி நான் பார்க்கமாட்டேன்; மனிதன் முகத்தைப் பார்ப்பான்; யெகோவாவோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.

நீதிமொழிகள் 21:2 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 21:2 (TAMIRV) »
மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.

1 கொரிந்தியர் 4:5 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 4:5 (TAMIRV) »
ஆதலால், கர்த்தர் வரும்வரைக்கும் நீங்கள் காலத்திற்குமுன்னே எதைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளிப்படையாக்கி, இருதயங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

எரேமியா 17:10 TAMIRV Bible Verse Image
எரேமியா 17:10 (TAMIRV) »
கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளின் பலன்களுக்கும் தகுந்ததைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.

நீதிமொழிகள் 16:5 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:5 (TAMIRV) »
மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.

1 பேதுரு 3:4 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 3:4 (TAMIRV) »
அழியாத அலங்கரிப்பாக இருக்கிற சாந்தமும் அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாக இருக்கவேண்டும்; அதுவே தேவனுடைய பார்வையில் விலையுயர்ந்தது.

1 நாளாகமம் 29:17 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 29:17 (TAMIRV) »
என்னுடைய தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடு மனப்பூர்வமாகக் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய மக்களும் உமக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதைக் கண்டு சந்தோஷமடைந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:8 (TAMIRV) »
இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்கு பரிசுத்த ஆவியானவரை அருளினதுபோல அவர்களுக்கும் அருளி, அவர்களைக்குறித்துச் சாட்சியளித்தார்;

லூக்கா 11:39 TAMIRV Bible Verse Image
லூக்கா 11:39 (TAMIRV) »
கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயர்களாகிய நீங்கள் உணவுப் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்களுடைய உள்ளங்களோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது.

லூக்கா 10:29 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:29 (TAMIRV) »
அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாக இயேசுவை நோக்கி: எனக்கு அயலான் யார் என்று கேட்டான்.

1 பேதுரு 5:5 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 5:5 (TAMIRV) »
அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”

மத்தேயு 23:5 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:5 (TAMIRV) »
தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

Available Bible Translations

American Standard Version
Luke 16:15 (ASV) »
King James Version
Luke 16:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 16:15 (GW) »
World English Bible
Luke 16:15 (WEB) »
Louis Segond 1910
Luc 16:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लूका 16:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਲੂਕਾ 16:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লূক 16:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लूक 16:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లూకా 16:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લૂક 16:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಲೂಕನು 16:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
لُوقا 16:15 (AVD) »
Bíblia Sagrada Português
Lucas 16:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lu-ca 16:15 (VIE) »
Reina Valera Antigua
Lucas 16:15 (RVA) »
La Sacra Bibbia
Luca 16:15 (RIV) »
圣 经 简体中文和合本
路 加 福 音 16:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 加 福 音 16:15 (CUVT) »
Bibla e Shenjtë
Luka 16:15 (ALB) »
Svenska Bibeln 1917
Lukas 16:15 (SV1917) »
Библия на русском
Луки 16:15 (RUSV) »
Українська Біблія
Луки 16:15 (UKR) »
Szent Biblia - Magyar
Lukács 16:15 (KAR) »
Българска Библия
Лука 16:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Luukos 16:15 (SOM) »
De Heilige Schrift
Lukas 16:15 (NLD) »
Dansk Bibel 1871
Lukas 16:15 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »