லூக்கா 2:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download லூக்கா 2:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture

லூக்கா 2:7 TAMIRV

அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

லூக்கா 2:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - லூக்கா 2:7 TAMIRV - அவள் தன் - Bible Verse Picture
View New Tab

லூக்கா 2:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to லூக்கா 2:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 53:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:2 (TAMIRV) »
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

கலாத்தியர் 4:4 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 4:4 (TAMIRV) »
நாம் புத்திரசுவிகாரத்தை அடைவதற்காக நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

யோவான் 1:14 TAMIRV Bible Verse Image
யோவான் 1:14 (TAMIRV) »
அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

மத்தேயு 1:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 1:25 (TAMIRV) »
அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.

2 கொரிந்தியர் 8:9 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 8:9 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் செல்வந்தராக இருந்தும், நீங்கள் அவருடைய ஏழ்மையினாலே செல்வந்தர்களாவதற்கு, உங்களுக்காக ஏழையானாரே.

மத்தேயு 8:20 TAMIRV Bible Verse Image
மத்தேயு 8:20 (TAMIRV) »
அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.

லூக்கா 2:11 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:11 (TAMIRV) »
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.

ஏசாயா 7:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 7:14 (TAMIRV) »
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

சங்கீதங்கள் 22:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:6 (TAMIRV) »
நானோ ஒரு புழு, மனிதன் அல்ல; மனிதர்களால் நிந்திக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.

மத்தேயு 13:55 TAMIRV Bible Verse Image
மத்தேயு 13:55 (TAMIRV) »
இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?

யாத்திராகமம் 4:24 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 4:24 (TAMIRV) »
வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார்.

லூக்கா 10:34 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:34 (TAMIRV) »
அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.

Available Bible Translations

American Standard Version
Luke 2:7 (ASV) »
King James Version
Luke 2:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Luke 2:7 (GW) »
Berean Bible
Luke 2:7 (BSB) »
World English Bible
Luke 2:7 (WEB) »
Louis Segond 1910
Luc 2:7 (LSG) »
Luther Bibel 1912
Lukas 2:7 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
लूका 2:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਲੂਕਾ 2:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
লূক 2:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
लूक 2:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
లూకా 2:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
લૂક 2:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಲೂಕನು 2:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
لُوقا 2:7 (AVD) »
Bíblia Sagrada Português
Lucas 2:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Lu-ca 2:7 (VIE) »
Reina Valera Antigua
Lucas 2:7 (RVA) »
La Sacra Bibbia
Luca 2:7 (RIV) »
圣 经 简体中文和合本
路 加 福 音 2:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
路 加 福 音 2:7 (CUVT) »
Bibla e Shenjtë
Luka 2:7 (ALB) »
Svenska Bibeln 1917
Lukas 2:7 (SV1917) »
Библия на русском
Луки 2:7 (RUSV) »
Українська Біблія
Луки 2:7 (UKR) »
Szent Biblia - Magyar
Lukács 2:7 (KAR) »
Българска Библия
Лука 2:7 (BULG) »
Det Norsk Bibel
Lukas 2:7 (NORSK) »
Biblia Takatifu
Luka 2:7 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Luukos 2:7 (SOM) »
De Heilige Schrift
Lukas 2:7 (NLD) »
Dansk Bibel 1871
Lukas 2:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »