மத்தேயு 13:55 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 13:55 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture

மத்தேயு 13:55 TAMIRV

இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 13:55 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 13:55 TAMIRV - இவன் தச்சனுடைய - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 13:55 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 13:55 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 6:42 TAMIRV Bible Verse Image
யோவான் 6:42 (TAMIRV) »
இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும், தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படி இருக்க, நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள்.

மாற்கு 6:3 TAMIRV Bible Verse Image
மாற்கு 6:3 (TAMIRV) »
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.

லூக்கா 3:23 TAMIRV Bible Verse Image
லூக்கா 3:23 (TAMIRV) »
அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;

ஏசாயா 53:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 53:2 (TAMIRV) »
இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.

லூக்கா 4:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 4:22 (TAMIRV) »
எல்லோரும் அவருக்கு நற்சாட்சிக் கொடுத்து, அவர் பேசின கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்: ஆனால், அவர்களில் சிலர்: “இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா” என்றார்கள்.

யோவான் 19:25 TAMIRV Bible Verse Image
யோவான் 19:25 (TAMIRV) »
இயேசுவின் சிலுவையின் அருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

லூக்கா 24:10 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:10 (TAMIRV) »
இவைகளை அப்போஸ்தலர்களுக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற பெண்களுமே.

கலாத்தியர் 1:19 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 1:19 (TAMIRV) »
கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.

லூக்கா 2:5 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:5 (TAMIRV) »
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

மாற்கு 15:47 TAMIRV Bible Verse Image
மாற்கு 15:47 (TAMIRV) »
அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

ஏசாயா 49:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 49:7 (TAMIRV) »
இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய யெகோவா, மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள யெகோவா நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்.

மத்தேயு 27:56 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:56 (TAMIRV) »
அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 13:55 (ASV) »
King James Version
Matthew 13:55 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 13:55 (GW) »
World English Bible
Matthew 13:55 (WEB) »
Louis Segond 1910
Matthieu 13:55 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 13:55 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 13:55 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 13:55 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 13:55 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 13:55 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 13:55 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 13:55 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 13:55 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 13:55 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 13:55 (VIE) »
Reina Valera Antigua
Mateo 13:55 (RVA) »
La Sacra Bibbia
Matteo 13:55 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 13:55 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 13:55 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 13:55 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 13:55 (SV1917) »
Библия на русском
Матфея 13:55 (RUSV) »
Українська Біблія
Матвія 13:55 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 13:55 (KAR) »
Българска Библия
Матей 13:55 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 13:55 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 13:55 (NLD) »

மத்தேயு 13 (TAMIRV) Verse Selection

மத்தேயு 13:1 மத்தேயு 13:2 மத்தேயு 13:3 மத்தேயு 13:4 மத்தேயு 13:5 மத்தேயு 13:6 மத்தேயு 13:7 மத்தேயு 13:8 மத்தேயு 13:9 மத்தேயு 13:10 மத்தேயு 13:11 மத்தேயு 13:12 மத்தேயு 13:13 மத்தேயு 13:14 மத்தேயு 13:15 மத்தேயு 13:16 மத்தேயு 13:17 மத்தேயு 13:18 மத்தேயு 13:19 மத்தேயு 13:20 மத்தேயு 13:21 மத்தேயு 13:22 மத்தேயு 13:23 மத்தேயு 13:24 மத்தேயு 13:25 மத்தேயு 13:26 மத்தேயு 13:27 மத்தேயு 13:28 மத்தேயு 13:29 மத்தேயு 13:30 மத்தேயு 13:31 மத்தேயு 13:32 மத்தேயு 13:33 மத்தேயு 13:34 மத்தேயு 13:35 மத்தேயு 13:36 மத்தேயு 13:37 மத்தேயு 13:38 மத்தேயு 13:39 மத்தேயு 13:40 மத்தேயு 13:41 மத்தேயு 13:42 மத்தேயு 13:43 மத்தேயு 13:44 மத்தேயு 13:45 மத்தேயு 13:46 மத்தேயு 13:47 மத்தேயு 13:48 மத்தேயு 13:49 மத்தேயு 13:50 மத்தேயு 13:51 மத்தேயு 13:52 மத்தேயு 13:53 மத்தேயு 13:54 மத்தேயு 13:55 மத்தேயு 13:56 மத்தேயு 13:57 மத்தேயு 13:58

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »