மல்கியா 1:13 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மல்கியா 1:13 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture

மல்கியா 1:13 TAMIRV

இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு இழிவாகப் பேசி, கிழிக்கப்பட்டதையும் கால் ஊனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா கேட்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மல்கியா 1:13 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மல்கியா 1:13 TAMIRV - இதோ, இது எவ்வளவு - Bible Verse Picture
View New Tab

மல்கியா 1:13 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மல்கியா 1:13 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மீகா 6:3 TAMIRV Bible Verse Image
மீகா 6:3 (TAMIRV) »
என் மக்களே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை வருத்தப்படுத்தினேன்? எனக்கு எதிரே பதில் சொல்.

மாற்கு 14:37 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:37 (TAMIRV) »
பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?

ஆமோஸ் 8:5 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 8:5 (TAMIRV) »
நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரர்களைப் பணத்திற்கும், எளியவர்களை ஒரு ஜோடி காலணிகளுக்கும் வாங்கும்படியும், தானியத்தின் பதரை விற்கும்படியும்,

சகரியா 7:5 TAMIRV Bible Verse Image
சகரியா 7:5 (TAMIRV) »
நீ தேசத்தின் எல்லா மக்களோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருடங்களாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசித்து துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசித்தீர்கள்?

மல்கியா 1:7 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:7 (TAMIRV) »
என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

மல்கியா 2:13 TAMIRV Bible Verse Image
மல்கியா 2:13 (TAMIRV) »
நீங்கள் இரண்டாவது முறையும் இதைச் செய்து, யெகோவாவுடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதிக்கமாட்டார், அதை உங்கள் கைகளில் பிரியமாக ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.

மத்தேயு 6:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:16 (TAMIRV) »
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரர்களைப்போல முகவாடலாக இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனிதர்கள் பார்க்கும்படிக்கு, தங்களுடைய முகங்களை வாடச்செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:5 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:5 (TAMIRV) »
அன்றியும் நீ ஜெபம்செய்யும்போது மாயக்காரர்களைப்போல இருக்கவேண்டாம்; மனிதர்கள் பார்க்கும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் முற்சந்திகளிலும் நின்று ஜெபம்செய்ய விரும்புகிறார்கள்; அவர்கள் தங்களுடைய பலனை அடைந்து தீர்ந்ததென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 6:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:1 (TAMIRV) »
“மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

மாற்கு 14:4 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:4 (TAMIRV) »
அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்?

ஆமோஸ் 5:21 TAMIRV Bible Verse Image
ஆமோஸ் 5:21 (TAMIRV) »
உங்களுடைய பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்களுடைய ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை.

எசேக்கியேல் 44:31 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 44:31 (TAMIRV) »
பறவைகளிலும் மிருகங்களிலும் தானாகச் செத்ததும் மிருகத்தால் வேட்டையாடப்பட்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் சாப்பிடக்கூடாது.

Available Bible Translations

American Standard Version
Malachi 1:13 (ASV) »
King James Version
Malachi 1:13 (KJV) »
GOD’S WORD® (GW)
Malachi 1:13 (GW) »
World English Bible
Malachi 1:13 (WEB) »
Louis Segond 1910
Malachie 1:13 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मलाकी 1:13 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਲਾਕੀ 1:13 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মলাখী 1:13 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मलाखी 1:13 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మలాకీ 1:13 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માલાખી 1:13 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಲಾಕಿಯನು 1:13 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَلَاخِي 1:13 (AVD) »
תנ ך עברי מודרני
מלאכי 1:13 (HEB) »
Bíblia Sagrada Português
Malaquias 1:13 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-la-ki 1:13 (VIE) »
Reina Valera Antigua
Malaquías 1:13 (RVA) »
圣 经 简体中文和合本
玛 拉 基 书 1:13 (CUVS) »
聖 經 繁體中文和合本
瑪 拉 基 書 1:13 (CUVT) »
Bibla e Shenjtë
Malakia 1:13 (ALB) »
Svenska Bibeln 1917
Malaki 1:13 (SV1917) »
Библия на русском
Малахия 1:13 (RUSV) »
Українська Біблія
Малахії 1:13 (UKR) »
Szent Biblia - Magyar
Malakiás 1:13 (KAR) »
Българска Библия
Малахия 1:13 (BULG) »
Kitaabka Quduuska Ah
Malaakii 1:13 (SOM) »
De Heilige Schrift
Maleachi 1:13 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »