மல்கியா 1:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மல்கியா 1:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture

மல்கியா 1:7 TAMIRV

என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; யெகோவாவுடைய பந்தி முக்கியமல்ல என்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மல்கியா 1:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மல்கியா 1:7 TAMIRV - என் பீடத்தின்மேல் - Bible Verse Picture
View New Tab

மல்கியா 1:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மல்கியா 1:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மல்கியா 1:12 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:12 (TAMIRV) »
நீங்களோ யெகோவாவுடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறீர்கள்.

1 கொரிந்தியர் 11:27 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 11:27 (TAMIRV) »
இப்படியிருக்க, எவன் தகுதியின்றி கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாக இருப்பான்.

1 கொரிந்தியர் 10:21 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:21 (TAMIRV) »
நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே.

மல்கியா 1:8 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:8 (TAMIRV) »
நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும், வியாதியுள்ளதையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிகாரிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் யெகோவா கேட்கிறார்.

1 சாமுவேல் 2:15 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:15 (TAMIRV) »
கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான்.

எசேக்கியேல் 41:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 41:22 (TAMIRV) »
மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாக இருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும், அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார்.

உபாகமம் 15:21 TAMIRV Bible Verse Image
உபாகமம் 15:21 (TAMIRV) »
அதற்கு ஊனம், குருடு முதலான யாதொரு குறையிருந்தால், அதை உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிட வேண்டாம்.

லேவியராகமம் 21:6 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 21:6 (TAMIRV) »
தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள் யெகோவாவின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக இருக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 11:21 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 11:21 (TAMIRV) »
இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதல் இல்லையே.

லேவியராகமம் 2:11 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 2:11 (TAMIRV) »
“நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம்.

Available Bible Translations

American Standard Version
Malachi 1:7 (ASV) »
King James Version
Malachi 1:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Malachi 1:7 (GW) »
World English Bible
Malachi 1:7 (WEB) »
Louis Segond 1910
Malachie 1:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मलाकी 1:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਲਾਕੀ 1:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মলাখী 1:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मलाखी 1:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మలాకీ 1:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માલાખી 1:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಲಾಕಿಯನು 1:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَلَاخِي 1:7 (AVD) »
תנ ך עברי מודרני
מלאכי 1:7 (HEB) »
Bíblia Sagrada Português
Malaquias 1:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-la-ki 1:7 (VIE) »
Reina Valera Antigua
Malaquías 1:7 (RVA) »
La Sacra Bibbia
Malachia 1:7 (RIV) »
圣 经 简体中文和合本
玛 拉 基 书 1:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
瑪 拉 基 書 1:7 (CUVT) »
Bibla e Shenjtë
Malakia 1:7 (ALB) »
Svenska Bibeln 1917
Malaki 1:7 (SV1917) »
Библия на русском
Малахия 1:7 (RUSV) »
Українська Біблія
Малахії 1:7 (UKR) »
Szent Biblia - Magyar
Malakiás 1:7 (KAR) »
Българска Библия
Малахия 1:7 (BULG) »
Det Norsk Bibel
Malaki 1:7 (NORSK) »
Kitaabka Quduuska Ah
Malaakii 1:7 (SOM) »
De Heilige Schrift
Maleachi 1:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »