மாற்கு 13:11 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மாற்கு 13:11 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture

மாற்கு 13:11 TAMIRV

அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசவேண்டும் என்று கவலைப்படாமலும் சிந்திக்காமலும் இருங்கள்; அந்த நேரத்திலே உங்களுக்குக் கொடுக்கப்படுகிற வார்த்தைகளையே பேசுங்கள்; ஏனென்றால், பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, பரிசுத்த ஆவியானவரே பேசுகிறவர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மாற்கு 13:11 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மாற்கு 13:11 TAMIRV - அவர்கள் உங்களைக் - Bible Verse Picture
View New Tab

மாற்கு 13:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மாற்கு 13:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லூக்கா 21:14 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:14 (TAMIRV) »
ஆகவே, என்ன பதில் சொல்லுவோமென்று கவலைப்படாமலிருக்கும்படி உங்களுடைய மனதிலே தீர்மானம் செய்துகொள்ளுங்கள்.

மத்தேயு 10:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 10:19 (TAMIRV) »
அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

லூக்கா 12:11 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:11 (TAMIRV) »
அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும், ஆட்சியில் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களை விசாரணைசெய்ய கொண்டுபோய் நிறுத்தும்போது: அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதில்கள் சொல்வது என்றும், எதைப் பேசவேண்டும் என்பதைக்குறித்தும் கவலைப்படாமலிருங்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 (TAMIRV) »
அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.

1 கொரிந்தியர் 2:13 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:13 (TAMIRV) »
அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.

எபேசியர் 6:19 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:19 (TAMIRV) »
நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:4 (TAMIRV) »
அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:31 (TAMIRV) »
அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, தேவவார்த்தையைத் தைரியமாகச் சொன்னார்கள்.

எபேசியர் 3:5 TAMIRV Bible Verse Image
எபேசியர் 3:5 (TAMIRV) »
அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;

யாக்கோபு 1:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:5 (TAMIRV) »
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

யாத்திராகமம் 4:10 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 4:10 (TAMIRV) »
அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:8 (TAMIRV) »
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியானவராலே நிறைந்து, அவர்களை நோக்கி: மக்களின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,

Available Bible Translations

American Standard Version
Mark 13:11 (ASV) »
King James Version
Mark 13:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Mark 13:11 (GW) »
World English Bible
Mark 13:11 (WEB) »
Louis Segond 1910
Marc 13:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मरकुस 13:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮਰਕੁਸ 13:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মার্ক 13:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मार्क 13:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మార్కు 13:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માર્ક 13:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮಾರ್ಕನು 13:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَرْقُس 13:11 (AVD) »
Bíblia Sagrada Português
Marcos 13:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Mác 13:11 (VIE) »
Reina Valera Antigua
Marcos 13:11 (RVA) »
La Sacra Bibbia
Marco 13:11 (RIV) »
圣 经 简体中文和合本
马 可 福 音 13:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 可 福 音 13:11 (CUVT) »
Bibla e Shenjtë
Marku 13:11 (ALB) »
Svenska Bibeln 1917
Markus 13:11 (SV1917) »
Библия на русском
Марка 13:11 (RUSV) »
Українська Біблія
Марка 13:11 (UKR) »
Szent Biblia - Magyar
Márk 13:11 (KAR) »
Българска Библия
Марко 13:11 (BULG) »
Kitaabka Quduuska Ah
Markos 13:11 (SOM) »
De Heilige Schrift
Markus 13:11 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »