மத்தேயு 21:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 21:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture

மத்தேயு 21:19 TAMIRV

அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைப் பார்த்து, அதினிடத்திற்குப்போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருபோதும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போனது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 21:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 21:19 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 21:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 21:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 15:6 TAMIRV Bible Verse Image
யோவான் 15:6 (TAMIRV) »
ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.

மாற்கு 11:14 TAMIRV Bible Verse Image
மாற்கு 11:14 (TAMIRV) »
அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இனி எப்போதும் ஒருவனும் உன்னிடமிருந்து கனியைப் புசிக்கமாட்டான் என்றார்; அதை அவருடைய சீடர்கள் கேட்டார்கள்.

தீத்து 1:16 TAMIRV Bible Verse Image
தீத்து 1:16 (TAMIRV) »
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.

யோவான் 15:2 TAMIRV Bible Verse Image
யோவான் 15:2 (TAMIRV) »
என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார்.

லூக்கா 3:9 TAMIRV Bible Verse Image
லூக்கா 3:9 (TAMIRV) »
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.

யூதா 1:12 TAMIRV Bible Verse Image
யூதா 1:12 (TAMIRV) »
இவர்கள் உங்களுடைய அன்பின் விருந்துகளில் கறைகளாக இருந்து, பயம் இல்லாமல் விருந்து சாப்பிட்டு, தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்கிற மேய்ப்பராக இருக்கிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடிபட்டு ஓடுகிற தண்ணீர் இல்லாத மேகங்களும், இலைகள் உதிர்ந்து, கனிகள் இல்லாமல் இரண்டுமுறை காய்ந்தும் வேர் இல்லாத மரங்களும்,

ஏசாயா 5:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:4 (TAMIRV) »
நான் என் திராட்சைத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சைப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?

லூக்கா 13:6 TAMIRV Bible Verse Image
லூக்கா 13:6 (TAMIRV) »
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 22:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:11 (TAMIRV) »
“அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாக இருக்கிறவன் இன்னும் அசுத்தமாக இருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.

எபிரெயர் 6:7 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 6:7 (TAMIRV) »
எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

2 பேதுரு 2:20 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 2:20 (TAMIRV) »
கர்த்தரும் இரட்சகருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மீண்டும் அவைகளில் சிக்கிக்கொண்டு அவற்றால் ஆட்கொள்ளப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையைவிட அதிக தீமையுள்ளதாக இருக்கும்.

2 தீமோத்தேயு 3:5 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 3:5 (TAMIRV) »
தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.

Available Bible Translations

American Standard Version
Matthew 21:19 (ASV) »
King James Version
Matthew 21:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 21:19 (GW) »
World English Bible
Matthew 21:19 (WEB) »
Louis Segond 1910
Matthieu 21:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 21:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 21:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 21:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 21:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 21:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 21:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 21:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 21:19 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 21:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 21:19 (VIE) »
Reina Valera Antigua
Mateo 21:19 (RVA) »
La Sacra Bibbia
Matteo 21:19 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 21:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 21:19 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 21:19 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 21:19 (SV1917) »
Библия на русском
Матфея 21:19 (RUSV) »
Українська Біблія
Матвія 21:19 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 21:19 (KAR) »
Българска Библия
Матей 21:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 21:19 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 21:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »