மத்தேயு 24:48 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 24:48 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture

மத்தேயு 24:48 TAMIRV

அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 24:48 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 24:48 TAMIRV - அந்த வேலைக்காரனோ - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 24:48 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 24:48 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 பேதுரு 3:3 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 3:3 (TAMIRV) »
முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து,

லூக்கா 12:45 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:45 (TAMIRV) »
அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாளாகும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிடவும், குடித்து வெறிக்கவும் முற்பட்டால்,

மத்தேயு 18:32 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:32 (TAMIRV) »
அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

ஏசாயா 32:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 32:6 (TAMIRV) »
ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாக விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகம் தீர்க்காதிருக்கிறான்.

யோவான் 13:2 TAMIRV Bible Verse Image
யோவான் 13:2 (TAMIRV) »
சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;

மாற்கு 7:21 TAMIRV Bible Verse Image
மாற்கு 7:21 (TAMIRV) »
எப்படியென்றால், மனிதனுடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:22 (TAMIRV) »
ஆகவே, நீ உன் தீயகுணத்தைவிட்டு மனம்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:3 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:3 (TAMIRV) »
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

லூக்கா 19:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 19:22 (TAMIRV) »
அதற்கு அவன்: பொல்லாத வேலைக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனிதரென்று அறிந்தாயே,

மத்தேயு 25:26 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:26 (TAMIRV) »
அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.

எசேக்கியேல் 12:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:22 (TAMIRV) »
மனிதகுமாரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

எசேக்கியேல் 12:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 12:27 (TAMIRV) »
மனிதகுமாரனே, இதோ, இஸ்ரவேல் மக்கள்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேக நாட்கள் ஆகும்; தூரமாக இருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 24:48 (ASV) »
King James Version
Matthew 24:48 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 24:48 (GW) »
World English Bible
Matthew 24:48 (WEB) »
Louis Segond 1910
Matthieu 24:48 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 24:48 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 24:48 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 24:48 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 24:48 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 24:48 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 24:48 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 24:48 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 24:48 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 24:48 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 24:48 (VIE) »
Reina Valera Antigua
Mateo 24:48 (RVA) »
La Sacra Bibbia
Matteo 24:48 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 24:48 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 24:48 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 24:48 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 24:48 (SV1917) »
Библия на русском
Матфея 24:48 (RUSV) »
Українська Біблія
Матвія 24:48 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 24:48 (KAR) »
Българска Библия
Матей 24:48 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 24:48 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 24:48 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »