மத்தேயு 27:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 27:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture

மத்தேயு 27:19 TAMIRV

அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 27:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 27:19 TAMIRV - அவன் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 27:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 27:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 27:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:24 (TAMIRV) »
கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

யோவான் 19:13 TAMIRV Bible Verse Image
யோவான் 19:13 (TAMIRV) »
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளமிடப்பட்ட மேடையென்றும், எபிரெய மொழியிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நீதியிருக்கை மீது உட்கார்ந்தான்.

லூக்கா 23:47 TAMIRV Bible Verse Image
லூக்கா 23:47 (TAMIRV) »
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.

நீதிமொழிகள் 29:1 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 29:1 (TAMIRV) »
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன் உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.

ஆதியாகமம் 31:24 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 31:24 (TAMIRV) »
அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: “நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு” என்றார்.

1 பேதுரு 2:22 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:22 (TAMIRV) »
அவர் பாவம் செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனையும் காணப்படவில்லை;

மத்தேயு 2:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:12 (TAMIRV) »
பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாம் என்று கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறுவழியாகத் தங்களுடைய நாட்டிற்குத் திரும்பிப்போனார்கள்.

மத்தேயு 2:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:22 (TAMIRV) »
ஆனாலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் கனவில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் வெளிப்புறங்களிலே விலகிப்போய்,

மத்தேயு 1:20 TAMIRV Bible Verse Image
மத்தேயு 1:20 (TAMIRV) »
அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.

மத்தேயு 2:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:19 (TAMIRV) »
ஏரோது மரித்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குக் கனவில் தோன்றி:

மத்தேயு 27:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 27:4 (TAMIRV) »
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள்.

சகரியா 9:9 TAMIRV Bible Verse Image
சகரியா 9:9 (TAMIRV) »
மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Matthew 27:19 (ASV) »
King James Version
Matthew 27:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 27:19 (GW) »
World English Bible
Matthew 27:19 (WEB) »
Louis Segond 1910
Matthieu 27:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 27:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 27:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 27:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 27:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 27:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 27:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 27:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 27:19 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 27:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 27:19 (VIE) »
Reina Valera Antigua
Mateo 27:19 (RVA) »
La Sacra Bibbia
Matteo 27:19 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 27:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 27:19 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 27:19 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 27:19 (SV1917) »
Библия на русском
Матфея 27:19 (RUSV) »
Українська Біблія
Матвія 27:19 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 27:19 (KAR) »
Българска Библия
Матей 27:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 27:19 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 27:19 (NLD) »

மத்தேயு 27 (TAMIRV) Verse Selection

மத்தேயு 27:1 மத்தேயு 27:2 மத்தேயு 27:3 மத்தேயு 27:4 மத்தேயு 27:5 மத்தேயு 27:6 மத்தேயு 27:7 மத்தேயு 27:8 மத்தேயு 27:9 மத்தேயு 27:10 மத்தேயு 27:11 மத்தேயு 27:12 மத்தேயு 27:13 மத்தேயு 27:14 மத்தேயு 27:15 மத்தேயு 27:16 மத்தேயு 27:17 மத்தேயு 27:18 மத்தேயு 27:19 மத்தேயு 27:20 மத்தேயு 27:21 மத்தேயு 27:22 மத்தேயு 27:23 மத்தேயு 27:24 மத்தேயு 27:25 மத்தேயு 27:26 மத்தேயு 27:27 மத்தேயு 27:28 மத்தேயு 27:29 மத்தேயு 27:30 மத்தேயு 27:31 மத்தேயு 27:32 மத்தேயு 27:33 மத்தேயு 27:34 மத்தேயு 27:35 மத்தேயு 27:36 மத்தேயு 27:37 மத்தேயு 27:38 மத்தேயு 27:39 மத்தேயு 27:40 மத்தேயு 27:41 மத்தேயு 27:42 மத்தேயு 27:43 மத்தேயு 27:44 மத்தேயு 27:45 மத்தேயு 27:46 மத்தேயு 27:47 மத்தேயு 27:48 மத்தேயு 27:49 மத்தேயு 27:50 மத்தேயு 27:51 மத்தேயு 27:52 மத்தேயு 27:53 மத்தேயு 27:54 மத்தேயு 27:55 மத்தேயு 27:56 மத்தேயு 27:57 மத்தேயு 27:58 மத்தேயு 27:59 மத்தேயு 27:60 மத்தேயு 27:61 மத்தேயு 27:62 மத்தேயு 27:63 மத்தேயு 27:64 மத்தேயு 27:65 மத்தேயு 27:66

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »