மத்தேயு 4:23 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 4:23 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture

மத்தேயு 4:23 TAMIRV

பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 4:23 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 4:23 TAMIRV - பின்பு, இயேசு - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 4:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 4:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 9:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:35 (TAMIRV) »
பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.

மாற்கு 1:39 TAMIRV Bible Verse Image
மாற்கு 1:39 (TAMIRV) »
கலிலேயா நாடு முழுவதும் அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் பிரசங்கம்பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார்.

மத்தேயு 11:5 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:5 (TAMIRV) »
குருடர்கள் பார்வையடைகிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 (TAMIRV) »
நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.

லூக்கா 7:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 7:22 (TAMIRV) »
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.

சங்கீதங்கள் 103:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:3 (TAMIRV) »
அவர் உன்னுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன்னுடைய நோய்களையெல்லாம் குணமாக்கி,

மத்தேயு 13:54 TAMIRV Bible Verse Image
மத்தேயு 13:54 (TAMIRV) »
தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?

மாற்கு 1:21 TAMIRV Bible Verse Image
மாற்கு 1:21 (TAMIRV) »
பின்பு அவர்கள் கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்திற்குச் சென்று, போதனை பண்ணினார்.

லூக்கா 8:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 8:1 (TAMIRV) »
பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.

மத்தேயு 8:16 TAMIRV Bible Verse Image
மத்தேயு 8:16 (TAMIRV) »
மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:15 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:15 (TAMIRV) »
சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.

லூக்கா 4:15 TAMIRV Bible Verse Image
லூக்கா 4:15 (TAMIRV) »
அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லோராலும் புகழப்பட்டார்.

Available Bible Translations

American Standard Version
Matthew 4:23 (ASV) »
King James Version
Matthew 4:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 4:23 (GW) »
World English Bible
Matthew 4:23 (WEB) »
Louis Segond 1910
Matthieu 4:23 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 4:23 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 4:23 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 4:23 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 4:23 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 4:23 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 4:23 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 4:23 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 4:23 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 4:23 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 4:23 (VIE) »
Reina Valera Antigua
Mateo 4:23 (RVA) »
La Sacra Bibbia
Matteo 4:23 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 4:23 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 4:23 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 4:23 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 4:23 (SV1917) »
Библия на русском
Матфея 4:23 (RUSV) »
Українська Біблія
Матвія 4:23 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 4:23 (KAR) »
Българска Библия
Матей 4:23 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 4:23 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 4:23 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »