எண்ணாகமம் 20:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 20:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture

எண்ணாகமம் 20:2 TAMIRV

மக்களுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 20:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 20:2 TAMIRV - மக்களுக்குத் - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 20:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 20:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 16:19 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:19 (TAMIRV) »
அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

எண்ணாகமம் 16:42 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:42 (TAMIRV) »
சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது.

யாத்திராகமம் 16:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 16:2 (TAMIRV) »
அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:

எண்ணாகமம் 21:5 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 21:5 (TAMIRV) »
மக்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: “நாங்கள் வனாந்திரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்தது ஏன்? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்களுடைய மனதிற்கு வெறுப்பாக இருக்கிறது என்றார்கள்.

எண்ணாகமம் 16:3 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 16:3 (TAMIRV) »
மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள்.

எண்ணாகமம் 11:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 11:1 (TAMIRV) »
பின்பு, இஸ்ரவேல் மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது யெகோவாவுடைய செவிகளில் தீமையாக இருந்தது; யெகோவா அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, முகாமின் கடைசியிலிருந்த சிலரை எரித்தது.

யாத்திராகமம் 15:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:23 (TAMIRV) »
அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.

யாத்திராகமம் 16:7 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 16:7 (TAMIRV) »
அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.

யாத்திராகமம் 16:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 16:12 (TAMIRV) »
“இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார்.

யாத்திராகமம் 17:1 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 17:1 (TAMIRV) »
பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் யெகோவாவுடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது.

1 கொரிந்தியர் 10:10 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 10:10 (TAMIRV) »
அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள்.

Available Bible Translations

American Standard Version
Numbers 20:2 (ASV) »
King James Version
Numbers 20:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 20:2 (GW) »
World English Bible
Numbers 20:2 (WEB) »
Louis Segond 1910
Nombres 20:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 20:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 20:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 20:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 20:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 20:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 20:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 20:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 20:2 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 20:2 (HEB) »
Bíblia Sagrada Português
Números 20:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 20:2 (VIE) »
Reina Valera Antigua
Números 20:2 (RVA) »
La Sacra Bibbia
Numeri 20:2 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 20:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 20:2 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 20:2 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 20:2 (SV1917) »
Библия на русском
Числа 20:2 (RUSV) »
Українська Біблія
Числа 20:2 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 20:2 (KAR) »
Българска Библия
Числа 20:2 (BULG) »
聖書 日本語
民数記 20:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Tirintii 20:2 (SOM) »
De Heilige Schrift
Numberi 20:2 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »