எண்ணாகமம் 20:28 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 20:28 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture

எண்ணாகமம் 20:28 TAMIRV

அங்கே ஆரோன் உடுத்தியிருந்த ஆடைகளை மோசே கழற்றி, அவைகளை அவனுடைய மகனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே இறந்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 20:28 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 20:28 TAMIRV - அங்கே ஆரோன் - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 20:28 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 20:28 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 10:6 TAMIRV Bible Verse Image
உபாகமம் 10:6 (TAMIRV) »
பின்பு இஸ்ரவேல் மக்கள் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்செய்தார்கள்; அங்கே ஆரோன் மரணமடைந்து, அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்திலே அவன் மகனாகிய எலெயாசார் ஆசாரியனானான்.

யாத்திராகமம் 29:29 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 29:29 (TAMIRV) »
“ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள்.

எண்ணாகமம் 33:38 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 33:38 (TAMIRV) »
அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் யெகோவாவுடைய கட்டளையின்படி ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட 40 ஆம் வருடம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

எபிரெயர் 7:24 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 7:24 (TAMIRV) »
ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:25 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:25 (TAMIRV) »
இதோ, நான் உங்களோடு வசித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்கள் எல்லோரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அறிந்திருக்கிறேன்.

1 நாளாகமம் 22:11 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 22:11 (TAMIRV) »
இப்போதும் என்னுடைய மகனே, நீ பாக்கியவானாக இருந்து, யெகோவா உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனே இருப்பாராக.

1 நாளாகமம் 22:17 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 22:17 (TAMIRV) »
தன்னுடைய மகனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது:

1 நாளாகமம் 28:5 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 28:5 (TAMIRV) »
யெகோவா எனக்கு அநேக மகன்களைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் யெகோவாவுடைய ராஜ்ஜியபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருவதற்கு, அவர் என்னுடைய எல்லா மகன்களிலும் என்னுடைய மகனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

உபாகமம் 34:5 TAMIRV Bible Verse Image
உபாகமம் 34:5 (TAMIRV) »
அப்படியே யெகோவாவின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அந்த இடத்திலே யெகோவாவுடைய வார்த்தையின்படியே மரணமடைந்தான்.

எண்ணாகமம் 27:16 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 27:16 (TAMIRV) »
“யெகோவாவுடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இல்லாதபடி,

உபாகமம் 32:49 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:49 (TAMIRV) »
“நீ எரிகோவுக்கு எதிரேயுள்ள மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்கு சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

உபாகமம் 31:7 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:7 (TAMIRV) »
பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவனை நோக்கி: “பலங்கொண்டு திடமனதாயிரு; யெகோவா இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்திற்கு நீ இந்த மக்களை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சொந்தமாக்கும்படி செய்வாய்.

Available Bible Translations

American Standard Version
Numbers 20:28 (ASV) »
King James Version
Numbers 20:28 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 20:28 (GW) »
World English Bible
Numbers 20:28 (WEB) »
Louis Segond 1910
Nombres 20:28 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 20:28 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 20:28 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 20:28 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 20:28 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 20:28 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 20:28 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 20:28 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 20:28 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 20:28 (HEB) »
Bíblia Sagrada Português
Números 20:28 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 20:28 (VIE) »
Reina Valera Antigua
Números 20:28 (RVA) »
La Sacra Bibbia
Numeri 20:28 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 20:28 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 20:28 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 20:28 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 20:28 (SV1917) »
Библия на русском
Числа 20:28 (RUSV) »
Українська Біблія
Числа 20:28 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 20:28 (KAR) »
Българска Библия
Числа 20:28 (BULG) »
Kitaabka Quduuska Ah
Tirintii 20:28 (SOM) »
De Heilige Schrift
Numberi 20:28 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »