நீதிமொழிகள் 21:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download நீதிமொழிகள் 21:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture

நீதிமொழிகள் 21:8 TAMIRV

குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

நீதிமொழிகள் 21:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - நீதிமொழிகள் 21:8 TAMIRV - குற்றமுள்ளவன் - Bible Verse Picture
View New Tab

நீதிமொழிகள் 21:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to நீதிமொழிகள் 21:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 2:15 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 2:15 (TAMIRV) »
மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.

ஆதியாகமம் 6:5 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 6:5 (TAMIRV) »
மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,

1 கொரிந்தியர் 3:3 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:3 (TAMIRV) »
பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா?

எபேசியர் 2:2 TAMIRV Bible Verse Image
எபேசியர் 2:2 (TAMIRV) »
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள்.

தீத்து 1:15 TAMIRV Bible Verse Image
தீத்து 1:15 (TAMIRV) »
சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.

தீத்து 3:3 TAMIRV Bible Verse Image
தீத்து 3:3 (TAMIRV) »
ஏனென்றால், முற்காலத்திலே நாமும் புத்தியீனர்களும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவிதமான இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் வாழ்கிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாக இருந்தோம்.

தீத்து 2:14 TAMIRV Bible Verse Image
தீத்து 2:14 (TAMIRV) »
அவர் நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த மக்களாகவும், நல்லசெயல்களைச் செய்ய பக்திவைராக்கியம் உள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

தீத்து 3:5 TAMIRV Bible Verse Image
தீத்து 3:5 (TAMIRV) »
நாம் செய்த நீதியின் செயல்களினிமித்தம் அவர் நம்மை இரட்சிக்காமல், தமது இரக்கத்தின்படியே, மறுபிறப்பு முழுக்கினாலும், பரிசுத்த ஆவியானவருடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

1 பேதுரு 1:22 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:22 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்;

1 யோவான் 3:3 TAMIRV Bible Verse Image
1 யோவான் 3:3 (TAMIRV) »
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:9 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:9 (TAMIRV) »
விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லாதபடி செய்தார்.

மத்தேயு 12:33 TAMIRV Bible Verse Image
மத்தேயு 12:33 (TAMIRV) »
மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

Available Bible Translations

American Standard Version
Proverbs 21:8 (ASV) »
King James Version
Proverbs 21:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Proverbs 21:8 (GW) »
World English Bible
Proverbs 21:8 (WEB) »
Louis Segond 1910
Proverbes 21:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
नीतिवचन 21:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਕਹਾਉਤਾਂ 21:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
হিতোপদেশ 21:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
नीतिसूत्रे 21:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సామెత 21:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નીતિવચનો 21:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಜ್ಞಾನೋಕ್ತಿಗಳು 21:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَمْثَالٌ 21:8 (AVD) »
תנ ך עברי מודרני
משלי 21:8 (HEB) »
Bíblia Sagrada Português
Provérbios 21:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Châm Ngôn 21:8 (VIE) »
Reina Valera Antigua
Proverbios 21:8 (RVA) »
圣 经 简体中文和合本
箴 言 21:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
箴 言 21:8 (CUVT) »
Библия на русском
Притчи 21:8 (RUSV) »
Українська Біблія
Екклезіяст 21:8 (UKR) »
Szent Biblia - Magyar
Példabeszédek 21:8 (KAR) »
Българска Библия
Притчи 21:8 (BULG) »
聖書 日本語
箴言 21:8 (JPN) »
Kitaabka Quduuska Ah
Maahmaahyadii 21:8 (SOM) »
De Heilige Schrift
Spreuken 21:8 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »