வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV

“இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV - “இருக்கிறவரும் - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 11:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 11:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 1:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:8 (TAMIRV) »
இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:5 (TAMIRV) »
அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:4 (TAMIRV) »
யோவான் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,

வெளிப்படுத்தின விசேஷம் 19:6 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:6 (TAMIRV) »
அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 4:8 (TAMIRV) »
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் ஆறுஆறு சிறகுகள் உள்ளவைகளும், சுற்றிலும், உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாக இருந்தன. அவைகள்: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று இரவும் பகலும் ஓய்வு இல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

சங்கீதங்கள் 21:13 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 21:13 (TAMIRV) »
யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடித் துதிப்போம்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:11 (TAMIRV) »
பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

1 தீமோத்தேயு 1:12 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 1:12 (TAMIRV) »
என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையானவன் என்று நினைத்து, இந்த ஊழியத்திற்கு நியமித்தபடியால் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:15 (TAMIRV) »
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது.

வெளிப்படுத்தின விசேஷம் 16:7 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:7 (TAMIRV) »
பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:14 (TAMIRV) »
அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 15:3 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:3 (TAMIRV) »
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.

Available Bible Translations

American Standard Version
Revelation 11:17 (ASV) »
King James Version
Revelation 11:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 11:17 (GW) »
World English Bible
Revelation 11:17 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 11:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 11:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 11:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 11:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 11:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 11:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 11:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 11:17 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 11:17 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 11:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 11:17 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 11:17 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 11:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 11:17 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 11:17 (ALB) »
Библия на русском
Откровение 11:17 (RUSV) »
Українська Біблія
Об'явлення 11:17 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 11:17 (KAR) »
Българска Библия
Откровение 11:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 11:17 (SOM) »
De Heilige Schrift
Openbaring 11:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »