வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV

சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV -  - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 13:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 13:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எரேமியா 15:2 TAMIRV Bible Verse Image
எரேமியா 15:2 (TAMIRV) »
எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு.

வெளிப்படுத்தின விசேஷம் 3:10 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 3:10 (TAMIRV) »
என் பொறுமையைப்பற்றிச் சொல்லிய வசனத்திற்கு நீ கீழ்ப்படிந்து நடந்ததினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காகப் பூச்சக்கரத்தின்மேல் வரப்போகிற சோதனைக்காலத்திற்கு நான் உன்னைத் தப்பித்துக் காப்பேன்.

மத்தேயு 26:52 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:52 (TAMIRV) »
அப்பொழுது, இயேசு அவனைப் பார்த்து: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற அனைவரும் பட்டயத்தால் அழிந்துபோவார்கள்.

ஏசாயா 33:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 33:1 (TAMIRV) »
கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ, நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:2 (TAMIRV) »
நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;

லூக்கா 21:19 TAMIRV Bible Verse Image
லூக்கா 21:19 (TAMIRV) »
உங்களுடைய பொறுமையினால் உங்களுடைய ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:12 (TAMIRV) »
தேவனுடைய கட்டளைகளையும் இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே வெளிப்படும் என்று சொன்னான்.

யாக்கோபு 5:7 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 5:7 (TAMIRV) »
இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.

எபிரெயர் 6:12 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 6:12 (TAMIRV) »
உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:9 (TAMIRV) »
உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

லூக்கா 18:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:1 (TAMIRV) »
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

எரேமியா 43:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 43:11 (TAMIRV) »
அவன் வந்து, எகிப்து தேசத்தை அழிப்பான்; மரணத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் மரணத்திற்கும், சிறையிருப்புக்கு தீர்மானிக்கப்பட்டவன் சிறையிருப்புக்கும், பட்டயத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் பட்டயத்திற்கும் உள்ளாவான்.

Available Bible Translations

American Standard Version
Revelation 13:10 (ASV) »
King James Version
Revelation 13:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 13:10 (GW) »
World English Bible
Revelation 13:10 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 13:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 13:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 13:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 13:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 13:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 13:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 13:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 13:10 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 13:10 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 13:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 13:10 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 13:10 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 13:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 13:10 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 13:10 (ALB) »
Библия на русском
Откровение 13:10 (RUSV) »
Українська Біблія
Об'явлення 13:10 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 13:10 (KAR) »
Българска Библия
Откровение 13:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 13:10 (SOM) »
De Heilige Schrift
Openbaring 13:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »