வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV

மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV - மேலும், நமது - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 19:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 19:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 134:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 134:1 (TAMIRV) »
ஆரோகண பாடல். இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள்.

சங்கீதங்கள் 150:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 150:6 (TAMIRV) »
சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.

சங்கீதங்கள் 148:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 148:11 (TAMIRV) »
பூமியின் ராஜாக்களே, எல்லா மக்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளே,

சங்கீதங்கள் 135:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:1 (TAMIRV) »
அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:18 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 11:18 (TAMIRV) »
தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

சங்கீதங்கள் 103:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 103:20 (TAMIRV) »
யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள்.

சங்கீதங்கள் 135:19 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 135:19 (TAMIRV) »
இஸ்ரவேல் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.

சங்கீதங்கள் 22:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:23 (TAMIRV) »
யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லோரும் அவருக்கு மரியாதைசெய்யுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லோரும் அவர்மேல் பயபக்தியாக இருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 7:15 (TAMIRV) »
எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 20:12 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 20:12 (TAMIRV) »
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 16:17 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 16:17 (TAMIRV) »
ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.

Available Bible Translations

American Standard Version
Revelation 19:5 (ASV) »
King James Version
Revelation 19:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 19:5 (GW) »
World English Bible
Revelation 19:5 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 19:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 19:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 19:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 19:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 19:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 19:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 19:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 19:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 19:5 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 19:5 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 19:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 19:5 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 19:5 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 19:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 19:5 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 19:5 (ALB) »
Библия на русском
Откровение 19:5 (RUSV) »
Українська Біблія
Об'явлення 19:5 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 19:5 (KAR) »
Българска Библия
Откровение 19:5 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 19:5 (SOM) »
De Heilige Schrift
Openbaring 19:5 (NLD) »

வெளிப்படுத்தின விசேஷம் 19 (TAMIRV) Verse Selection

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »