வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV

உன் செய்கைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிரும் இல்லை அனலும் இல்லை; நீ குளிராக அல்லது அனலாக இருந்தால் நன்றாக இருக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV - உன் செய்கைகளை - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 3:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 3:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 12:11 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:11 (TAMIRV) »
அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

மத்தேயு 6:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 6:24 (TAMIRV) »
இரண்டு முதலாளிகளுக்கு வேலைசெய்ய ஒருவனாலும் முடியாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப்பற்றிக்கொண்டு, மற்றவனைப் புறக்கணிப்பான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் வேலைசெய்ய உங்களால் முடியாது.

யாக்கோபு 1:8 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:8 (TAMIRV) »
ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.

1 இராஜாக்கள் 18:21 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 18:21 (TAMIRV) »
அப்பொழுது எலியா எல்லா மக்களுக்கும் அருகில் வந்து: நீங்கள் எதுவரைக்கும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; யெகோவா தெய்வம் என்றால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வம் என்றால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், மக்கள் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 2:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:4 (TAMIRV) »
ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.

செப்பனியா 1:5 TAMIRV Bible Verse Image
செப்பனியா 1:5 (TAMIRV) »
வீடுகளின்மேல் வானசேனையை வணங்குகிறவர்களையும், யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, மல்காமின் தெய்வத்தின் பெயரிலும் ஆணையிட்டு வணங்குகிறவர்களையும்,

சங்கீதங்கள் 81:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 81:11 (TAMIRV) »
என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

மத்தேயு 24:12 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:12 (TAMIRV) »
அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.

பிலிப்பியர் 1:9 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 1:9 (TAMIRV) »
மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,

உபாகமம் 5:29 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:29 (TAMIRV) »
அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருப்பதற்கு, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

1 பேதுரு 1:22 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:22 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் மாய்மாலம் இல்லாத சகோதர அன்பு உள்ளவர்களாவதற்கு, ஆவியானவராலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்களுடைய ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாக இருக்கிறதினால், சுத்தமான இருதயத்தோடு ஒருவரையொருவர் ஊக்கமாக நேசியுங்கள்;

நீதிமொழிகள் 23:26 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 23:26 (TAMIRV) »
என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.

Available Bible Translations

American Standard Version
Revelation 3:15 (ASV) »
King James Version
Revelation 3:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 3:15 (GW) »
World English Bible
Revelation 3:15 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 3:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 3:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 3:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 3:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 3:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 3:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 3:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 3:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 3:15 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 3:15 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 3:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 3:15 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 3:15 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 3:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 3:15 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 3:15 (ALB) »
Библия на русском
Откровение 3:15 (RUSV) »
Українська Біблія
Об'явлення 3:15 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 3:15 (KAR) »
Българска Библия
Откровение 3:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 3:15 (SOM) »
De Heilige Schrift
Openbaring 3:15 (NLD) »

வெளிப்படுத்தின விசேஷம் 3 (TAMIRV) Verse Selection

வெளிப்படுத்தின விசேஷம் 3:1 வெளிப்படுத்தின விசேஷம் 3:2 வெளிப்படுத்தின விசேஷம் 3:3 வெளிப்படுத்தின விசேஷம் 3:4 வெளிப்படுத்தின விசேஷம் 3:5 வெளிப்படுத்தின விசேஷம் 3:6 வெளிப்படுத்தின விசேஷம் 3:7 வெளிப்படுத்தின விசேஷம் 3:8 வெளிப்படுத்தின விசேஷம் 3:9 வெளிப்படுத்தின விசேஷம் 3:10 வெளிப்படுத்தின விசேஷம் 3:11 வெளிப்படுத்தின விசேஷம் 3:12 வெளிப்படுத்தின விசேஷம் 3:13 வெளிப்படுத்தின விசேஷம் 3:14 வெளிப்படுத்தின விசேஷம் 3:15 வெளிப்படுத்தின விசேஷம் 3:16 வெளிப்படுத்தின விசேஷம் 3:17 வெளிப்படுத்தின விசேஷம் 3:18 வெளிப்படுத்தின விசேஷம் 3:19 வெளிப்படுத்தின விசேஷம் 3:20 வெளிப்படுத்தின விசேஷம் 3:21 வெளிப்படுத்தின விசேஷம் 3:22

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »