வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV

வீற்றிருந்தவர், பார்ப்பதற்கு வச்சிரக்கல்லைப்போலவும், பதுமராகத்தைப்போலவும் இருந்தார்; அந்த சிங்காசனத்தைச் சுற்றிலும் ஒரு வானவில் இருந்தது; அது பார்ப்பதற்கு மரகதம்போல தோன்றியது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV - வீற்றிருந்தவர், - Bible Verse Picture
View New Tab

வெளிப்படுத்தின விசேஷம் 4:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to வெளிப்படுத்தின விசேஷம் 4:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 1:28 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 1:28 (TAMIRV) »
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 10:1 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 10:1 (TAMIRV) »
பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:11 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:11 (TAMIRV) »
அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

ஆதியாகமம் 9:13 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 9:13 (TAMIRV) »
நான் எனது வானவில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாக இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:19 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 21:19 (TAMIRV) »
நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

எசேக்கியேல் 28:13 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:13 (TAMIRV) »
நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான எல்லாவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ உருவாக்கப்பட்ட நாளில் உன்னுடைய மேளவாத்தியங்களும் உன்னுடைய நாதசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 1:26 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 1:26 (TAMIRV) »
அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது.

யாத்திராகமம் 39:11 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 39:11 (TAMIRV) »
இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும்,

யாத்திராகமம் 24:10 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 24:10 (TAMIRV) »
இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழுள்ள இடமானது இழைத்த வேலைப்பாடு மிகுந்த நீலக்கல்லைப்போல தெளிந்த வானத்தின் சுடரொளிக்கு ஒப்பாகவும் இருந்தது.

யாத்திராகமம் 28:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 28:18 (TAMIRV) »
இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும்,

ஏசாயா 54:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 54:9 (TAMIRV) »
இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போல் இருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டுவருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபம்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன்.

Available Bible Translations

American Standard Version
Revelation 4:3 (ASV) »
King James Version
Revelation 4:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Revelation 4:3 (GW) »
World English Bible
Revelation 4:3 (WEB) »
Louis Segond 1910
Apocalypse 4:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
प्रकाशितवाक्य 4:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪਰਕਾਸ਼ ਦੀ ਪੋਥੀ 4:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
पপ্রত্যাদেশ 4:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
प्रकटीकरण 4:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ప్రకటన గ్రంథం 4:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
પ્રકટીકરણ 4:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಪ್ರಕಟಣೆ 4:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُؤيا 4:3 (AVD) »
תנ ך עברי מודרני
ההתגלות 4:3 (HEB) »
Bíblia Sagrada Português
Apocalipse 4:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Khải Huyền 4:3 (VIE) »
Reina Valera Antigua
Apocalipsis 4:3 (RVA) »
圣 经 简体中文和合本
启 示 录 4:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
启 示 录 4:3 (CUVT) »
Bibla e Shenjtë
Zbulesa 4:3 (ALB) »
Библия на русском
Откровение 4:3 (RUSV) »
Українська Біблія
Об'явлення 4:3 (UKR) »
Szent Biblia - Magyar
Jelenések 4:3 (KAR) »
Българска Библия
Откровение 4:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Muujintii 4:3 (SOM) »
De Heilige Schrift
Openbaring 4:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »