ரோமர் 9:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ரோமர் 9:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture

ரோமர் 9:19 TAMIRV

அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ரோமர் 9:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ரோமர் 9:19 TAMIRV - அப்படியானால், - Bible Verse Picture
View New Tab

ரோமர் 9:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ரோமர் 9:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

தானியேல் 4:35 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:35 (TAMIRV) »
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிமக்களையும் நடத்துகிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

2 நாளாகமம் 20:6 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 20:6 (TAMIRV) »
எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது.

1 கொரிந்தியர் 15:12 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:12 (TAMIRV) »
கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

1 கொரிந்தியர் 15:35 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 15:35 (TAMIRV) »
ஆனாலும், மரித்தோர் எப்படி உயிரோடு எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடு வருவார்களென்று ஒருவன் கேட்பானானால்,

ரோமர் 11:19 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:19 (TAMIRV) »
நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27 (TAMIRV) »
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:23 (TAMIRV) »
அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

மாற்கு 14:21 TAMIRV Bible Verse Image
மாற்கு 14:21 (TAMIRV) »
மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார்.

ஆதியாகமம் 50:20 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 50:20 (TAMIRV) »
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, திரளான மக்களை உயிரோடு காக்கும்படி, அதை நன்மையாக முடியச்செய்தார்.

ஏசாயா 10:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:6 (TAMIRV) »
அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.

ஏசாயா 46:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 46:10 (TAMIRV) »
முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

சங்கீதங்கள் 76:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 76:10 (TAMIRV) »
மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

Available Bible Translations

American Standard Version
Romans 9:19 (ASV) »
King James Version
Romans 9:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Romans 9:19 (GW) »
World English Bible
Romans 9:19 (WEB) »
Louis Segond 1910
Romains 9:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
रोमियों 9:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਰੋਮੀਆਂ 9:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ৰোমীয়া 9:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
रोमकरांस 9:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
రోమీయులకు 9:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
રોમનોને 9:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ರೋಮಾಪುರದವರಿಗೆ 9:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
رُومِيَةَ 9:19 (AVD) »
Bíblia Sagrada Português
Romanos 9:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Rô-ma 9:19 (VIE) »
Reina Valera Antigua
Romanos 9:19 (RVA) »
La Sacra Bibbia
Romani 9:19 (RIV) »
圣 经 简体中文和合本
罗 马 书 9:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
羅 馬 書 9:19 (CUVT) »
Bibla e Shenjtë
Romakëve 9:19 (ALB) »
Библия на русском
Римлянам 9:19 (RUSV) »
Українська Біблія
римлян 9:19 (UKR) »
Szent Biblia - Magyar
Róma 9:19 (KAR) »
Българска Библия
Римляни 9:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Rooma 9:19 (SOM) »
De Heilige Schrift
Romeinen 9:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »