யாத்திராகமம் 17:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 17:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture

யாத்திராகமம் 17:7 TAMIRV

இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா என்றும், மேரிபா என்றும் பெயரிட்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 17:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 17:7 TAMIRV - இஸ்ரவேலர்கள் - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 17:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 17:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 81:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 81:7 (TAMIRV) »
நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)

சங்கீதங்கள் 95:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 95:8 (TAMIRV) »
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களென்றால், வனாந்திரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தாமலிருங்கள்.

எண்ணாகமம் 20:13 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:13 (TAMIRV) »
இங்கே இஸ்ரவேல் மக்கள் யேகோவாவோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

உபாகமம் 9:22 TAMIRV Bible Verse Image
உபாகமம் 9:22 (TAMIRV) »
“தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் யெகோவாவுக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.

யாத்திராகமம் 17:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 17:2 (TAMIRV) »
அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான்.

எபிரெயர் 3:8 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 3:8 (TAMIRV) »
வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள்.

எண்ணாகமம் 20:24 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:24 (TAMIRV) »
“ஆரோன் தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என்னுடைய வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனபடியால், நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் நுழைவதில்லை.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:37 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:37 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.

உபாகமம் 31:17 TAMIRV Bible Verse Image
உபாகமம் 31:17 (TAMIRV) »
அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் அழிக்கப்படும்படி அநேக தீமைகளும் இடையூறுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இல்லாததினால் அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.

யோசுவா 22:31 TAMIRV Bible Verse Image
யோசுவா 22:31 (TAMIRV) »
அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் மகனாகிய பினெகாஸ், ரூபனுடைய கோத்திரத்தார்களையும், காத்தின் கோத்திரத்தார்களையும், மனாசே கோத்திரத்தார்களையும் நோக்கி: நீங்கள் யெகோவாவுக்கு எதிராக அப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, யெகோவா நம்முடைய நடுவில் இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் மக்களைக் யெகோவாவுடைய கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.

யாத்திராகமம் 34:9 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:9 (TAMIRV) »
“ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள்; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.

ஏசாயா 12:6 TAMIRV Bible Verse Image
ஏசாயா 12:6 (TAMIRV) »
சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”

Available Bible Translations

American Standard Version
Exodus 17:7 (ASV) »
King James Version
Exodus 17:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 17:7 (GW) »
World English Bible
Exodus 17:7 (WEB) »
Louis Segond 1910
Exode 17:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 17:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 17:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 17:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 17:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 17:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 17:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 17:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 17:7 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 17:7 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 17:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 17:7 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 17:7 (RVA) »
La Sacra Bibbia
Esodo 17:7 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 17:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 17:7 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 17:7 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 17:7 (SV1917) »
Библия на русском
Исход 17:7 (RUSV) »
Українська Біблія
Вихід 17:7 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 17:7 (KAR) »
Българска Библия
Изход 17:7 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 17:7 (SOM) »
De Heilige Schrift
Exodus 17:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »