சங்கீதங்கள் 81:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 81:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture

சங்கீதங்கள் 81:7 TAMIRV

நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 81:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 81:7 TAMIRV - நெருக்கத்திலே நீ - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 81:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 81:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 19:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 19:19 (TAMIRV) »
எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.

சங்கீதங்கள் 50:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 50:15 (TAMIRV) »
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

எண்ணாகமம் 20:13 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:13 (TAMIRV) »
இங்கே இஸ்ரவேல் மக்கள் யேகோவாவோடு வாக்குவாதம் செய்ததினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது.

யாத்திராகமம் 14:10 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:10 (TAMIRV) »
பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்.

யாத்திராகமம் 2:23 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 2:23 (TAMIRV) »
சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.

யாத்திராகமம் 14:24 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:24 (TAMIRV) »
காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து,

உபாகமம் 33:8 TAMIRV Bible Verse Image
உபாகமம் 33:8 (TAMIRV) »
லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.

சங்கீதங்கள் 91:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:14 (TAMIRV) »
அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

எண்ணாகமம் 20:24 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 20:24 (TAMIRV) »
“ஆரோன் தன்னுடைய மக்களோடு சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என்னுடைய வாக்குக்குக் கீழ்ப்படியாமல் போனபடியால், நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் நுழைவதில்லை.

யாத்திராகமம் 14:30 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:30 (TAMIRV) »
இப்படியாகக் யெகோவா அந்த நாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்.

யாத்திராகமம் 17:2 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 17:2 (TAMIRV) »
அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான்.

யாத்திராகமம் 20:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:18 (TAMIRV) »
மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் எல்லோரும் நடு நடுங்கி, தூரத்திலே நின்று,

Available Bible Translations

American Standard Version
Psalms 81:7 (ASV) »
King James Version
Psalms 81:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 81:7 (GW) »
World English Bible
Psalms 81:7 (WEB) »
Louis Segond 1910
Psaumes 81:7 (LSG) »
Luther Bibel 1912
Psalm 81:7 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 81:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 81:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 81:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 81:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 81:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 81:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 81:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 81:7 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 81:7 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 81:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 81:7 (VIE) »
Reina Valera Antigua
Salmos 81:7 (RVA) »
La Sacra Bibbia
Salmi 81:7 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 81:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 81:7 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 81:7 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 81:7 (SV1917) »
Библия на русском
Псалтирь 81:7 (RUSV) »
Українська Біблія
Псалми 81:7 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 81:7 (KAR) »
Българска Библия
Псалми 81:7 (BULG) »
聖書 日本語
詩篇 81:7 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 81:7 (SOM) »
De Heilige Schrift
Psalmen 81:7 (NLD) »
Dansk Bibel 1871
Salme 81:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »