யாத்திராகமம் 20:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 20:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture

யாத்திராகமம் 20:10 TAMIRV

ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 20:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 20:10 TAMIRV - ஏழாம்நாளோ - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 20:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 20:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 5:14 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:14 (TAMIRV) »
ஏழாம் நாளோ உன் தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வு நாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், மகளானாலும், வேலைக்காரனானாலும், வேலைக்காரியானாலும், எருதானாலும், கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் எந்தவொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும், வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்;

யாத்திராகமம் 34:21 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 34:21 (TAMIRV) »
ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு.

எண்ணாகமம் 15:32 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 15:32 (TAMIRV) »
இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்தில் இருக்கும்போது, ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

யாத்திராகமம் 16:27 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 16:27 (TAMIRV) »
ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை.

உபாகமம் 24:14 TAMIRV Bible Verse Image
உபாகமம் 24:14 (TAMIRV) »
“உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.

நெகேமியா 13:15 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:15 (TAMIRV) »
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளில் மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சைரசம், திராட்சைப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் பார்த்து, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களை மிகவும் கடிந்துகொண்டேன்.

நெகேமியா 10:31 TAMIRV Bible Verse Image
நெகேமியா 10:31 (TAMIRV) »
தேசத்தின் மக்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியங்களையும் விற்பதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் வாங்காதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருடத்தை விடுதலை வருடமாக்கி எல்லா கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டு ஒப்பந்தம் செய்தார்கள்.

உபாகமம் 16:11 TAMIRV Bible Verse Image
உபாகமம் 16:11 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் இடத்திலே, நீயும், உன் மகனும், மகளும், வேலைக்காரனும், வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,

ஆதியாகமம் 2:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:2 (TAMIRV) »
தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.

யாத்திராகமம் 23:9 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 23:9 (TAMIRV) »
அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.

யாத்திராகமம் 31:13 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 31:13 (TAMIRV) »
“நீ இஸ்ரவேலர்களை நோக்கி, நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும்.

லூக்கா 23:56 TAMIRV Bible Verse Image
லூக்கா 23:56 (TAMIRV) »
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

Available Bible Translations

American Standard Version
Exodus 20:10 (ASV) »
King James Version
Exodus 20:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 20:10 (GW) »
World English Bible
Exodus 20:10 (WEB) »
Louis Segond 1910
Exode 20:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 20:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 20:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 20:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 20:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 20:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 20:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 20:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 20:10 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 20:10 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 20:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 20:10 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 20:10 (RVA) »
La Sacra Bibbia
Esodo 20:10 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 20:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 20:10 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 20:10 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 20:10 (SV1917) »
Библия на русском
Исход 20:10 (RUSV) »
Українська Біблія
Вихід 20:10 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 20:10 (KAR) »
Българска Библия
Изход 20:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 20:10 (SOM) »
De Heilige Schrift
Exodus 20:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »