யாத்திராகமம் 20:20 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 20:20 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture

யாத்திராகமம் 20:20 TAMIRV

மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 20:20 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 20:20 TAMIRV - மோசே மக்களை - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 20:20 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 20:20 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

உபாகமம் 13:3 TAMIRV Bible Verse Image
உபாகமம் 13:3 (TAMIRV) »
அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேட்காதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புசெலுத்துகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படி உங்கள் தேவனாகிய யெகோவா உங்களைச் சோதிக்கிறார்.

1 சாமுவேல் 12:20 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 12:20 (TAMIRV) »
அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: பயப்படாதீர்கள்; நீங்கள் இந்தத் தீங்கையெல்லாம் செய்தீர்கள்; ஆனாலும் யெகோவாவை விட்டுப் பின்வாங்காமல் யெகோவாவை உங்கள் முழு இருதயத்தோடும் தொழுதுகொள்ளுங்கள்.

நீதிமொழிகள் 3:7 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:7 (TAMIRV) »
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; யெகோவாவுக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

ஏசாயா 8:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:13 (TAMIRV) »
சேனைகளின் யெகோவாவையே பரிசுத்தர் என்று எண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக.

உபாகமம் 8:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 8:2 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

ஆதியாகமம் 22:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 22:1 (TAMIRV) »
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியென்றால், அவர் அவனை நோக்கி: “ஆபிரகாமே” என்றார்; அவன்: “இதோ அடியேன்” என்றான்.

நீதிமொழிகள் 16:6 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 16:6 (TAMIRV) »
கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.

நீதிமொழிகள் 1:7 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 1:7 (TAMIRV) »
யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.

யோபு 28:28 TAMIRV Bible Verse Image
யோபு 28:28 (TAMIRV) »
மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.

நெகேமியா 5:15 TAMIRV Bible Verse Image
நெகேமியா 5:15 (TAMIRV) »
எனக்கு முன்னிருந்த ஆளுநர்கள் மக்களுக்குப் பாரமாக இருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சைரசமும் வாங்கினதும் அன்றி, நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்களுடைய வேலைக்காரர்களும் கூட மக்களின்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததால் இப்படிச் செய்யவில்லை.

யோசுவா 24:14 TAMIRV Bible Verse Image
யோசுவா 24:14 (TAMIRV) »
ஆகவே நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாகத் தொழுதுகொண்டு, உங்களுடைய பிதாக்கள் ஐபிராத்து நதிக்கு அப்பாலும் எகிப்திலும் தொழுதுகொண்ட தெய்வங்களை அகற்றிவிட்டு, யெகோவாவைத் தொழுதுகொள்ளுங்கள்.

உபாகமம் 6:2 TAMIRV Bible Verse Image
உபாகமம் 6:2 (TAMIRV) »
நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்களுடைய தேவனாகிய யெகோவா கற்பித்த கற்பனைகளும், கட்டளைகளும், நியாயங்களும் இவைகளே.

Available Bible Translations

American Standard Version
Exodus 20:20 (ASV) »
King James Version
Exodus 20:20 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 20:20 (GW) »
World English Bible
Exodus 20:20 (WEB) »
Louis Segond 1910
Exode 20:20 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 20:20 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 20:20 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 20:20 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 20:20 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 20:20 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 20:20 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 20:20 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 20:20 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 20:20 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 20:20 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 20:20 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 20:20 (RVA) »
La Sacra Bibbia
Esodo 20:20 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 20:20 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 20:20 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 20:20 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 20:20 (SV1917) »
Библия на русском
Исход 20:20 (RUSV) »
Українська Біблія
Вихід 20:20 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 20:20 (KAR) »
Българска Библия
Изход 20:20 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 20:20 (SOM) »
De Heilige Schrift
Exodus 20:20 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »