யாத்திராகமம் 20:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யாத்திராகமம் 20:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture

யாத்திராகமம் 20:17 TAMIRV

பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யாத்திராகமம் 20:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யாத்திராகமம் 20:17 TAMIRV - பிறனுடைய - Bible Verse Picture
View New Tab

யாத்திராகமம் 20:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யாத்திராகமம் 20:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 13:9 TAMIRV Bible Verse Image
ரோமர் 13:9 (TAMIRV) »
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.

லூக்கா 12:15 TAMIRV Bible Verse Image
லூக்கா 12:15 (TAMIRV) »
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவனுக்கு எவ்வளவு அதிக சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

எபிரெயர் 13:5 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 13:5 (TAMIRV) »
நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

ரோமர் 7:7 TAMIRV Bible Verse Image
ரோமர் 7:7 (TAMIRV) »
எனவே, என்னசொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? இல்லையே, பாவம் என்னவென்று நியாயப்பிரமாணத்தினால்தான் நான் தெரிந்துகொண்டேனேதவிர மற்றப்படி இல்லை; “இச்சிக்காமல் இருப்பாயாக” என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் தெரியாமல் இருப்பேனே.

கொலோசெயர் 3:5 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 3:5 (TAMIRV) »
ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.

எபேசியர் 5:3 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:3 (TAMIRV) »
மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.

மீகா 2:2 TAMIRV Bible Verse Image
மீகா 2:2 (TAMIRV) »
வயல்களை விரும்பி அவைகளைப் பறித்துக்கொண்டு, வீடுகளை விரும்பி அவைகளை எடுத்துக்கொண்டு, மனிதனையும் அவனுடைய வீட்டையும், குடும்பங்களையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ,

எரேமியா 5:8 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:8 (TAMIRV) »
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய மனைவியின் பின்னால் கனைக்கிறான்.

யோபு 31:9 TAMIRV Bible Verse Image
யோபு 31:9 (TAMIRV) »
என் மனம் எந்தப் பெண்ணின்மேல் மயங்கி, அடுத்தவனுடைய வாசலை நான் எட்டிப் பார்த்திருந்தால்,

1 கொரிந்தியர் 6:10 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 6:10 (TAMIRV) »
திருடர்களும், பொருளாசைக்காரர்களும், வெறியர்களும், உதாசினக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.

எபேசியர் 5:5 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:5 (TAMIRV) »
விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.

1 தீமோத்தேயு 6:6 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:6 (TAMIRV) »
போதும் என்கிற மனதோடுகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.

Available Bible Translations

American Standard Version
Exodus 20:17 (ASV) »
King James Version
Exodus 20:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Exodus 20:17 (GW) »
World English Bible
Exodus 20:17 (WEB) »
Louis Segond 1910
Exode 20:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
निर्गमन 20:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਖ਼ਰੋਜ 20:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যাত্ৰা 20:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
निर्गम 20:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
నిర్గమకాండం 20:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
નિર્ગમન 20:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ವಿಮೋಚನಕಾಂಡ 20:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْخُرُوجُ 20:17 (AVD) »
תנ ך עברי מודרני
שמות 20:17 (HEB) »
Bíblia Sagrada Português
Êxodo 20:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Xuất Hành 20:17 (VIE) »
Reina Valera Antigua
Éxodo 20:17 (RVA) »
La Sacra Bibbia
Esodo 20:17 (RIV) »
圣 经 简体中文和合本
出 埃 及 记 20:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
出 埃 及 記 20:17 (CUVT) »
Bibla e Shenjtë
Eksodi 20:17 (ALB) »
Svenska Bibeln 1917
2 Mosebok 20:17 (SV1917) »
Библия на русском
Исход 20:17 (RUSV) »
Українська Біблія
Вихід 20:17 (UKR) »
Szent Biblia - Magyar
2 Mózes 20:17 (KAR) »
Българска Библия
Изход 20:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Baxniintii 20:17 (SOM) »
De Heilige Schrift
Exodus 20:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »