எசேக்கியேல் 14:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 14:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture

எசேக்கியேல் 14:5 TAMIRV

அவர்கள் எல்லோரும் தங்களுடைய அசுத்தமான சிலைகளைப் பின்பற்றி, என்னை விட்டுப் விலகிப்போனார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 14:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 14:5 TAMIRV - அவர்கள் எல்லோரும் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 14:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 14:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 1:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 1:4 (TAMIRV) »
ஐயோ, பாவமுள்ள தேசமும், அக்கிரமத்தால் பாரம்சுமந்த மக்களும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற மக்களுமாக இருக்கிறார்கள்; யெகோவாவைவிட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.

சகரியா 11:8 TAMIRV Bible Verse Image
சகரியா 11:8 (TAMIRV) »
ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பர்களையும் அழித்தேன்; என் ஆத்துமா அவர்களை வெறுத்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.

உபாகமம் 32:15 TAMIRV Bible Verse Image
உபாகமம் 32:15 (TAMIRV) »
“யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமானதால், தன்னை உண்டாக்கின தேவனைவிட்டு, தன் இரட்சிப்பின் கன்மலையை அசட்டைசெய்தான்.

ரோமர் 8:7 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:7 (TAMIRV) »
எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.

ரோமர் 1:28 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:28 (TAMIRV) »
தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

கலாத்தியர் 6:7 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 6:7 (TAMIRV) »
ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

எபேசியர் 4:18 TAMIRV Bible Verse Image
எபேசியர் 4:18 (TAMIRV) »
அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து;

கொலோசெயர் 1:21 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:21 (TAMIRV) »
முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.

2 தெசலோனிக்கேயர் 2:9 TAMIRV Bible Verse Image
2 தெசலோனிக்கேயர் 2:9 (TAMIRV) »
அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி எல்லா பொய்யான வல்லமையோடும் அடையாளங்களோடும் அற்புதங்களோடும்,

ரோமர் 1:21 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:21 (TAMIRV) »
அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது.

ரோமர் 1:30 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:30 (TAMIRV) »
கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக,

சகரியா 7:11 TAMIRV Bible Verse Image
சகரியா 7:11 (TAMIRV) »
அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாக விலக்கி, கேட்காதபடிக்குத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டார்கள்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 14:5 (ASV) »
King James Version
Ezekiel 14:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 14:5 (GW) »
World English Bible
Ezekiel 14:5 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 14:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 14:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 14:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 14:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 14:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 14:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 14:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 14:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 14:5 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 14:5 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 14:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 14:5 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 14:5 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 14:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 14:5 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 14:5 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 14:5 (SV1917) »
Библия на русском
Иезекииль 14:5 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 14:5 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 14:5 (KAR) »
Българска Библия
Езекил 14:5 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 14:5 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 14:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »