எசேக்கியேல் 14:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 14:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture

எசேக்கியேல் 14:8 TAMIRV

அந்த மனிதனுக்கு விரோதமாக என்னுடைய முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடிக்கு அழித்துப்போடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 14:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 14:8 TAMIRV - அந்த மனிதனுக்கு - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 14:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 14:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 15:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 15:7 (TAMIRV) »
என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 5:15 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 5:15 (TAMIRV) »
நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாக இருக்கும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன்.

எரேமியா 44:11 TAMIRV Bible Verse Image
எரேமியா 44:11 (TAMIRV) »
ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதா முழுவதையும் அழிக்குமளவுக்கு, என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,

லேவியராகமம் 17:10 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 17:10 (TAMIRV) »
“இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன்.

எசேக்கியேல் 6:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 6:7 (TAMIRV) »
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

ஏசாயா 65:15 TAMIRV Bible Verse Image
ஏசாயா 65:15 (TAMIRV) »
நான் தெரிந்து கொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் பெயரை சாபவார்த்தையாகப் பின்வைத்துப் போவீர்கள்; யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறு பெயரைச் சூட்டுவார்.

உபாகமம் 28:37 TAMIRV Bible Verse Image
உபாகமம் 28:37 (TAMIRV) »
யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

சங்கீதங்கள் 34:16 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 34:16 (TAMIRV) »
தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய, யெகோவாவுடைய முகம் அவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.

ரோமர் 11:22 TAMIRV Bible Verse Image
ரோமர் 11:22 (TAMIRV) »
எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.

லேவியராகமம் 22:3 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 22:3 (TAMIRV) »
அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகள் அருகில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் யெகோவா.

எசேக்கியேல் 13:23 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 13:23 (TAMIRV) »
நீங்கள் இனி பொய்யானதைப் பார்ப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என்னுடைய மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 26:17 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 26:17 (TAMIRV) »
நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் எதிரிகளுக்கு முன்பாக தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 14:8 (ASV) »
King James Version
Ezekiel 14:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 14:8 (GW) »
World English Bible
Ezekiel 14:8 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 14:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 14:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 14:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 14:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 14:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 14:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 14:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 14:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 14:8 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 14:8 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 14:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 14:8 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 14:8 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 14:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 14:8 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 14:8 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 14:8 (SV1917) »
Библия на русском
Иезекииль 14:8 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 14:8 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 14:8 (KAR) »
Българска Библия
Езекил 14:8 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 14:8 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 14:8 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »