எசேக்கியேல் 33:29 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 33:29 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture

எசேக்கியேல் 33:29 TAMIRV

அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 33:29 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 33:29 TAMIRV - அவர்கள் செய்த - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 33:29 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 33:29 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எசேக்கியேல் 6:7 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 6:7 (TAMIRV) »
கொலைசெய்யப்பட்டவர்கள் உங்களுடைய நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.

யாத்திராகமம் 14:18 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 14:18 (TAMIRV) »
இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார்.

மீகா 6:9 TAMIRV Bible Verse Image
மீகா 6:9 (TAMIRV) »
யெகோவாவுடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள்.

எசேக்கியேல் 22:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:2 (TAMIRV) »
இப்போதும் மனிதகுமாரனே, இரத்தம்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியப்படுத்தி,

எசேக்கியேல் 6:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 6:11 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய கையில் அடித்து, உன்னுடைய காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய எல்லா பொல்லாத அருவருப்புகளுக்காகவும் ஐயோ, என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள்.

எசேக்கியேல் 36:17 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 36:17 (TAMIRV) »
மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த தேசத்திலே குடியிருக்கும்போது அதைத் தங்களுடைய நடக்கையினாலும் தங்களுடைய செயல்களினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என்னுடைய முகத்திற்கு முன்பாக மாதவிடாயுள்ள பெண்ணின் தீட்டைப்போல் இருந்தது.

எசேக்கியேல் 25:11 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 25:11 (TAMIRV) »
மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 8:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 8:6 (TAMIRV) »
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாகப் போகச்செய்யும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

எசேக்கியேல் 23:49 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 23:49 (TAMIRV) »
உங்களுடைய முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய அசுத்தமான சிலைகளை வணங்கிய பாவங்களைச் சுமந்து, நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 7:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 7:27 (TAMIRV) »
ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைப் பயம் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து, மக்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உன்னதமான தேவன் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 22:25 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 22:25 (TAMIRV) »
அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு செய்கிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; செல்வத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.

எரேமியா 5:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 5:25 (TAMIRV) »
உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவிடாமல் தடுக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 33:29 (ASV) »
King James Version
Ezekiel 33:29 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 33:29 (GW) »
World English Bible
Ezekiel 33:29 (WEB) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 33:29 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 33:29 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 33:29 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 33:29 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 33:29 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 33:29 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 33:29 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 33:29 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 33:29 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 33:29 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 33:29 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 33:29 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 33:29 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 33:29 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 33:29 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 33:29 (SV1917) »
Библия на русском
Иезекииль 33:29 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 33:29 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 33:29 (KAR) »
Българска Библия
Езекил 33:29 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 33:29 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 33:29 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »