எசேக்கியேல் 33:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எசேக்கியேல் 33:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture

எசேக்கியேல் 33:3 TAMIRV

இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எசேக்கியேல் 33:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எசேக்கியேல் 33:3 TAMIRV - இவன் - Bible Verse Picture
View New Tab

எசேக்கியேல் 33:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எசேக்கியேல் 33:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நெகேமியா 4:20 TAMIRV Bible Verse Image
நெகேமியா 4:20 (TAMIRV) »
நீங்கள் எந்த இடத்தில் எக்காளச் சத்தத்தைத் கேட்கிறீர்களோ அந்த இடத்தில் வந்து, எங்களோடு கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்செய்வார் என்றேன்.

ஓசியா 8:1 TAMIRV Bible Verse Image
ஓசியா 8:1 (TAMIRV) »
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.

நெகேமியா 4:18 TAMIRV Bible Verse Image
நெகேமியா 4:18 (TAMIRV) »
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாக வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என் அருகில் நின்றான்.

ஏசாயா 58:1 TAMIRV Bible Verse Image
ஏசாயா 58:1 (TAMIRV) »
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் மக்களுக்கு அவர்களுடைய மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்களுடைய பாவங்களையும் தெரிவி.

யோவேல் 2:1 TAMIRV Bible Verse Image
யோவேல் 2:1 (TAMIRV) »
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த மலையிலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிமக்கள் எல்லோரும் தத்தளிப்பார்களாக; ஏனெனில் யெகோவாவுடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

எரேமியா 6:1 TAMIRV Bible Verse Image
எரேமியா 6:1 (TAMIRV) »
பென்யமீன் வம்சத்தாரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஒன்றாய்க்கூடி ஓடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சம் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா அழிவும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.

எரேமியா 51:27 TAMIRV Bible Verse Image
எரேமியா 51:27 (TAMIRV) »
தேசத்தில் கொடியேற்றுங்கள்; மக்களுக்குள் எக்காளம் ஊதுங்கள்; மக்களை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரவழையுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; அரிப்புள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரச்செய்யுங்கள்.

எரேமியா 4:5 TAMIRV Bible Verse Image
எரேமியா 4:5 (TAMIRV) »
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கச்செய்யுங்கள்; நாம் பாதுகாப்பான பட்டணங்களுக்கு வந்துசேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாகக் கூப்பிடுங்கள்.

எசேக்கியேல் 33:8 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 33:8 (TAMIRV) »
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன்.

Available Bible Translations

American Standard Version
Ezekiel 33:3 (ASV) »
King James Version
Ezekiel 33:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Ezekiel 33:3 (GW) »
World English Bible
Ezekiel 33:3 (WEB) »
Louis Segond 1910
Ézéchiel 33:3 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यहेजकेल 33:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਹਿਜ਼ਕੀਏਲ 33:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিহিষ্কেল 33:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यहेज्केल 33:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెహెజ్కేలు 33:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
હઝકિયેલ 33:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಹೆಜ್ಕೇಲನು 33:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
حِزْقِيَال 33:3 (AVD) »
תנ ך עברי מודרני
יחזקאל 33:3 (HEB) »
Bíblia Sagrada Português
Ezequiel 33:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ê-xê-ki-ên 33:3 (VIE) »
Reina Valera Antigua
Ezequiel 33:3 (RVA) »
圣 经 简体中文和合本
以 西 结 书 33:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 西 結 書 33:3 (CUVT) »
Bibla e Shenjtë
Ezekieli 33:3 (ALB) »
Svenska Bibeln 1917
Hesekiel 33:3 (SV1917) »
Библия на русском
Иезекииль 33:3 (RUSV) »
Українська Біблія
Єзекіїль 33:3 (UKR) »
Szent Biblia - Magyar
Ezékiel 33:3 (KAR) »
Българска Библия
Езекил 33:3 (BULG) »
Kitaabka Quduuska Ah
Yexesqeel 33:3 (SOM) »
De Heilige Schrift
Ezechiël 33:3 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »